வேலன்:-குறிப்பட்ட நபரை மட்டும் ஹைலைட் செய்து காண்பிக்க

புகைப்படங்களிலோ,வீடியோக்களிலோ ஒரு குறிப்பிட்ட நபரை மட்டும் நாம் தனித்து காட்டவிரும்பினால் இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 400 கே.பி. அளவிலுள்ள இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்'டால் ;செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் நீங்கள் தனித்து காண்பிக்க விரும்பும் நபரை மட்டும் ப்ரேம் செய்துகொள்ளவும். வேண்டிய அளவிலும்நாம் ப்ரேம் தனியே அமைத்துக்கொள்ளலாம். பின்னர் இதில் உள்ள ஆக்டிவேட்  கிளிக் செய்திட நாம் ப்ரேம் செய்த பகுதி மட்டும் நமக்கு டிஸ்பிளே ஆகும். பிற பகுதிகள் கருப்பு நிறத்தினுள் மறைந்துவிடும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
மேலே உள்ள வீடியோவில குழந்தையை மட்டும் நான் ப்ரேம் செய்து உள்ளேன். பிற நபர்கள் நமக்கு தெரியாமல் கருப்பு நிறத்தில் மறைந்துவிடும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

2 comments:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நல்லாயிருக்கு தகவல்!

வேலன். said...

Blogger அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...
நல்லாயிருக்கு தகவல்!

நன்றி நிஜாமுத்தீன் சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...