வேலன்:-வீடியோ பைல்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிடvob to avi

VOB (VIDEO OBJECT)எனப்படும் வீடியோ பைல்களை AVI பைல்களாக மாற்ற இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இத னபதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸடால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நம்மிடம் உள்ள டிவைஸ்களுக்கு எற்ப வேண்டிய பாரமெட்டினை தேர்வு செய்யவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
வேண்டிய பார்மெட் தேர்வு செய்தபின்னர் இதில் உள்ள ரன் கிளிக் செய்யவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


உங்கள் விஓபி பைலானது வேறு பார்மெட்டுக்கு மாற்றப்படுகின்றதுது.
உங்களுக்கான பார்மெட் முடிந்ததும் Complited உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இறுதியாக நீங்கள் சேமித்த இடத்தில் சென்று பார்த்தால் உங்களுக்கான வீடியோவானது நீங்கள் விரும்பிய பார்மெட்டில் மாறியிருப்பதை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

3 comments:

Anonymous said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்

வேலன். said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்

நன்றி முஹம்மது சார்...வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...
இத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு
நன்மை தரும் பொன்நாளாக அமைய
வாழ்த்துகள்!

யாழ்பாவாணன்
http://www.ypvnpubs.com/

நன்றி யாழ்பாவாணன் சார்...
வாழ்கவளமுடன்.
வேலன்.

Pages (150)1234 Next
Related Posts Plugin for WordPress, Blogger...