வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் ஒலிவடிவில் கேட்ட

நம்மிடம் உள்ள வேர்ட்.டாக்குமெண்ட்.பிடிஎப்.இ-புக் மற்றும் வெப்பேஜ் பக்கங்களை  படிக்கவும்.ஆடியோ பைல்களாக மாற்றவும்.இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திடஇங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நாம் படிக்கவேண்டிய டாக்குமெண்ட்களை தேர்வு செய்யவும்.

இணைய பக்கங்களை படிக்க விரும்பினாலும் இதில் உள்ள வெப்பேஜ் கிளிக் செய்து பின்னர் இதில் உள்ள கோ கிளிக் செய்யவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 படிக்கவேண்டிய பக்கங்களை தேர்வு செய்ததும் இதில் உள்ள பிளே பட்டனை கிளிக் செய்யவும்.இதில் இருந்து ஒவ்வொரு வரியாக ஹைலைட் செய்து நமக்கு ஒலிவடிவில் கேட்கும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 உங்களிடம் உள்ள பைல்களை ஆடியோ பைல்களாக மாற்ற இதனை கிளிக் செய்திட WAV.MP3.OGG என்கின்ற பார்மெட்டுக்கள் கிடைக்கும்.இதில் தேவையானதை தேர்வு செய்து சேமிக்க விரும்பும் இடத்தினையும்தேர்வு செய்யவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


இதில் உள்ள Conversation Control கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நமக்கு விருப்பமான தேர்வினை கிளிக் செய்து தேர்வு செய்துகொள்ளலாம்.

இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக்செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

வேர்ட் பைல்களை படிக்கவும்.பிடிஎப் பைல்களை படிக்கவும்.இணைய பக்கங்களை படிக்கவும்.டாக்குமெண்ட்களை ஆடியோ பைல்களாக மாற்றவும் இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

1 comments:

siva c.r said...

In Windows XP OS in my desktop, this program gets installed
but doesnot open thereafter.

Upon opening the program, the message reads:

"The Application Failed to Initialize Properly"

I tried to uninstall and then re-install the program
but the result is same.

Will not this program work in Win XP?

- siva.c.r

Related Posts Plugin for WordPress, Blogger...