வேலன்:-5 கே வீடியோ பிளேயர்.


வீடியோ.டிவிடி.இசை,ரேடியோ.யுடியுப் மற்றும் மொபைல் பிளே என ஆறுக்கும் மேற்பட்ட பிளேயர்களை இந்த பிளேயர் ஆதரிக்கின்றது. 35 எம்.பி. கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில்  முதலில் உள்ள  வீடியோ கிளிக் செய்து நமது கணிணியில் உள்ள வீடியோக்களை பார்வையிடலாம்.
சிடி  டிரைவில் உள்ள வீடியோ மற்றும் ஆடியோவினை கேட்டு மகிழலாம். 
இதில் உள்ள மியூசிக் கிளிக் செய்து நம்மிடம் உள்ள ஆடியோ பைல்களை கேட்டு மகிழலாம். மேலும் இதில் உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும்.
இதில் இணைய இணைப்பிலுள்ள  ரேடியோ நிகழ்சிகளை கேட்டு மகிழலாம். இணைய வானோலி முகவரி தெரிந்தாலும் இதில் தட்டச்சு செய்து கேட்டு மகிழலாம். 
இதில் உள்ள யூடியூப் கிளிக் செய்து இணைய வீடியோக்களை கேட்கலாம். மேலும் இதில் உள்ள டேபில் இணைய தள யூடியூப் முகவரிக்கான இணையதள முகவரியை தட்டச்சு செய்து வீடியோக்களை பார்க்கலாம். பதிவிறக்கம் செய்யலாம். கீழே உள்ள விண:டோவில் பாருங்கள்.
இதில் உள்ள ஏர்பிளே கிளிக் செய்து நமது ஆன்ராயிட் மொபைலுக்கும் நமது கணிணிக்கும் வைபை மூலம் இணைப்பு கொடுக்கலாம். 
இதனால் நமது  மொபைலில் உள்ள வீடியோக்கள்.வாட்ச்அப் செய்திகள்.புகைப்படங்கள் ஆகியவற்றை கணிணியில் கண்டுகளிக்கலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

4 comments:

Subramanian Ramanathan said...

இனிய நண்பருக்கு

பி.டி.எப். பைல்களை காப்பி செய்யாமல் தடுக்க முடியுமா? டி.வி.டி.யில் பல புத்தகங்களை மொத்தமாக வெளியிட எண்ணியுள்ளேன். டி.வி.டி.யை மற்றவர்கள் காப்பி செய்யாமல் (தனித்தனி பைலாகவோ, மொத்தமாக டி.வி.டி.யாகவோ) தடுக்க ஏதேனும் மென்பொருள் இருந்தால் தகவல் தெரிவியுங்கள்.

நன்றி.

TEX WILLER said...

வணக்கம் அன்பரே
இப்போது utorrent இல் இருந்து படங்கள் தரவிறக்கம் செய்ய முடிவதில்லையே எதனால்? monova தவிர வேறு எதுவும் such as torrent thound, seed peer.me, torrentdownloads.me, isohunt.to, torrentproject.se, kat.cr, your bittorent போன்றவை தரவிறக்கம் ஆவதில்லை. தயவு செய்து மாற்று வழி உண்டா என தெரிவிக்கவும் நன்றி

Payal Jain said...

All needy people are definitely most welcomed by MOVERS AND PACKERS CHANDIGARH who is 24x7 geared up and energized to help you in your shifting imparting their considerable time and network of services among nearly throughout India. We give services to all over India acquiring a large network of local agencies.
http://chandigarhpackersandmovers.in/
http://chandigarhpackersandmovers.in/packers-and-movers-amritsar

Anshika Sharma said...

Best Movers Packers Bhubaneswar organization" is a right choice to make movement right. On the off chance that you are
searching for solid and reasonable moving "Movers Packers" quotes of some of great "Movers Packers Bhubaneswar" then your
pursuit closes here. At bhubaneswarpackersmovers.in, we will give data about "Packers And Movers" Relocation and shifting
organizations of Bhubaneswar which you can come close keeping in mind the end goal to best accessible alternative.please visit here : Packers And Movers Bhubaneswar
http://bhubaneswarpackersmovers.in/packers-and-movers-airport-bhubaneswar

Related Posts Plugin for WordPress, Blogger...