குழந்தைகளுக்கு என்றே தனியாக உருவாக்கப்பட்டுள்ள சாப்ட்வேர் இது.இதன் இணையதளம் சென்று உங்களுக்கான சாப்ட்வேர் பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இந்த சாப்ட்வேரினை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
- அக்கடாமி என்கின்ற விண்டோ ஓப்பன் செய்கையில் நமக்கு எண்கள்.நிறங்கள்.உருவங்கள்.எழுத்துக்கள் கிடைக்கும். கல்வி சார்ந்த பயிற்சியையும் ;நாம் மேற்கொள்ளலாம்.
- இதிலுள்ள இசிபெயிண்ட்கிளிக் செய்திட நமது கைகளினால் உருவங்கள் வரையலாம். உங்களுடைய புகைப்படங்களில் எபெக்ட் மற்றும் எழுத்துக்களை சேர்க்கலாம்.
இதில் அனைத்து வயதினருக்கும் ஏற்ற 28 விளையாட்டுக்கள் உள்ளது. கல்வி சார்ந்த விளையாட்டும் உள்ளது.மேலும் நீங்கள் வரையும் படங்களை சினாப் ஷாட் எடுப்பதுடன் கலரும் கொடுக்கலாம். நண்பர்களுக்கும் ஷேர் செய்துகொள்ளலாம். பேசும் பச்சைக்கிளி பார்த்திருப்பீர்கள் அதுபோல இந்த சாப்ட்வேரில் நீங்கள் ;உங்கள் சொந்த குரலில் பேச அதற்கு ஏற்ப கிளி வாயசைக்கும். உங்கள் நண்பர்களுக்கும் வாய்ஸ்மெயில் அனுப்பலாம்.
குழந்தைகளுக்கு விளையாட்டுடன் கல்வியையும் நாம் சுலபமாக கற்றுக்கொடுக்கலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
4 comments:
அறியத் தந்தீர்கள் அண்ணா...
Thanks Kumar sir.
Valga Valamudan.,
Velan.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...தங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
Post a Comment