கணிணியில் நாம் பயன்படுத்தும் அப்ளிகேஷன் டூல்கள் அனைத்தையும் ஒருசேர நாம் பயன்படுத்த இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்திடவும். இதனைஇன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் 13 வகையான டேப்புகள் கொடுத்துள்ளார்கள். மொத்தம் 250 அப்ளிகேஷன்களை நாம் திறக்கலாம்.அப்ளிகேஷனில் எது தேவையோ அதனை தேர்வு செய்யவும். ஒவ்வொரு டேப்புக்கும் எற்றவாறு விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நிறைய டேப்புகள் கொடுத:துள்ளார்கள்.
நமக்கு தேவையான கன்ட்ரோல் பேனல்.சவுண்ட் சிஸ்டர்.ரெஜிஸ்டரி.ரெக்கவரி.டிஸ்பிளே செட்டிங்ஸ்;.டாக்ஸ்க்மேனேஜர்.பயர்பாக்ஸ்.குரோம்.என எதுதேவையோ அதனை நாம் தேர்வு செய்து இதன்மூலம் உடனடியாக திறக்கலாம்.
இதில் உள்ள ஆப்ஷன் கிளிக் செய்திட நமக்கு ஹெல்ப்,ப்ரோகிராம்.டெவலப்பர் மற்றும் சோஷியல் டேப்புகள் கிடைக்கும்.
கணிணியில் பயன்படுத்தும் அனைத்துவிதமான அப்ளிகேஷன் டூல்களும் ஒரே இடத்தில் கிடைப்பதால் நாம் தேடும் நேரம் நமக்கு மிச்சமாகின்றது. பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment