வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற

வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 38 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் வீடியோவினை தேர்வு செய்யவும். இதில் உள்ள எடிட் என்பதனை கிளிக் செய்யவும்.
 தேவையான கிளிப் வரை வீடியோவினை தேர்வு செய்து இதில் உள்ள ஸ்லைடர் மூலம் தேர்வு செய்யவும்.
 வீடியோவில் ப்ரைட்நஸ்,கான்ட்ராஸ்ட் அட்ஜஸ்ட் செய்யலாம். மேலும் வீடியோவில் வாட்டர்மார்க் கொண்டுவரலாம்.
 இவை அனைத்தும் முடிந்ததும் நீங்கள் உங்களிடம் உள்ள வீடியொவினை கன்வர்ட் கிளிக் செய்யவும். சில நிமிடங்கள் காத்திருக்குபின் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
நீங்கள் சேமித்த இடத்தில் சென்று பார்த்தால் உங்களுக்கான வீடியோவானது நீங்கள் விரும்பிய வாட்டர் மார்க்குடன் GIF படமாக மாறியிருப்பதை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...