வேலன்:-இ புத்தகங்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட-EPopur.

நம்மிடம் உள்ள இ-புத்தகங்களை பிடிஎப்.இபப்.மோபி.என வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிபயன்படுத்திட இநத சாப்ட்வேர் பயனப்டுகின்றது. 26 எம்.பி கொள்ளவு கொண்ட இந்த இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்திடவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் தேவையான இபுத்தகத்ததை தேர்வு செய்தபின்னர் இதில் கீழே உள்ள கன்வர்ட் என்கின்ற பட்டனை கிளிக் செய்திடவும. உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

 
 இதில் ஆப்பிள்போன் முதற்கொண்டு டேப்வரை விதவிதமான பயன்பாட்டு உபகரணங்கள் கொடுத்துள்ளார்கள். இதில் தேவையானதை தேர்வு செய்து இதில் உள்ள கன்வர்ட் பட்டனை கிளிக் செய்திடவும்.

ஓரே சமயத்தில் அதிகஅளவு இபுத்தகங்களை நாம் கன்வர்ட் செய்திடமுடியும். ஓரு பார்மெட்டிலிருந்து வேறு பார்மெட்டுக்கு விரைந்து மாற்றிடலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Pages (150)1234 Next
Related Posts Plugin for WordPress, Blogger...