வேலன்:-டெக்ஸ்ட் பைல்களை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க -My Text

கணினியில் பயன்படும் நோட்பேட்டுக்கு பதில் இந்த டெக்ஸ்ட்பேட் பயன்படுகின்றது. நோட்பேட் போன்ற வசதிகள் இருப்பினும் கூடுதல் வசதியாக இதில் டெக்ஸ்ட்டை பாஸ்வேர்ட் கொடுத்து மறைத்துவைக்கும் வச்தியும் கொடுத்துள்ளார்கள்.500 கே.பி அளவுள்ள இதனை பதிவிறக்கம ;செய்திட இங்கு கிளிக் செய்திடவும. இதனை இன்ஸ்டால் செய்ததம் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில ;தேவையான டெக்ஸ்ட்டை தட்டச்சு செயதிடவும். பின்னர் இதில மேலே கொடுத:துள்ள டேபில் இ ருந்து டூல்ஸ் என்பதனை தேர்வு செய்யவும்.
 வரும் விண்டோவில் பாஸ்வேர் கொடுக்கவும். பின்னர் நீங்கள் மறைக்கவிரும்பும் டேக்ஸ்டை தேர்வு செய்து இதில்  என்கிரிப்ட் என கிளிக் செய்திடவும்.
உஙக்ளுக்கான டெக்ஸ் வித்தமாசமான எழுத்துரு;ககளுடன் மாறியிருப்பதை காணலாம். உங்களுக்கு மீண்டும் பழைய டெக்ஸ்ட் தேவையென்றால் மீண்டும் டூல்ஸ் மெனு சென்று பாஸ்வேர்ட் கொடுத்து உள்நுழைந்து மாற்றப்பட்டுள்ள டெக்ஸ்ட்டினை தேர்வு செய்திடவும். இப்பேர்து டீகிரிப்ட் கிளிக் செய்தால் உங்களது பழைய டெக்ஸ்டானது முன் இருந்தபடி வந்துவிடும். இதன் மூலம் வங்கி கணக்குகள்.பாஸ்வேர்ட்டுக்ள். முக்கிய தகவல்களை நாம் பாதுகாக்கலாம்.பயன்படுததிப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Pages (150)1234 Next
Related Posts Plugin for WordPress, Blogger...