வேலன்:-புகைப்படங்கள் வீடியோக்கள் கொண்டு விரும்பிய வீடியோ கொண்டுவர-Aiseesoft Slideshow Creater

நம்மிடம் உள்ள புகைப்படங்களை ஸ்லைட்ஷோவாக கொண்டுவரவும்.வீடியொவில் தேவையான பகுதியை கட் செய்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சேர்த்து மொத்தமான வீடியோவாக மாற்ற இந்த சாப்ட்வேர ;பயன்படுகின்றது. 38 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதன் நடுவில் உள்ள விண்டோவில் டபுள் கிளிக் செய்து உங்களிடம் உள்ள வீடியோ மற்றும் புகைப்படங்களை தேர்வு செய்யவும். இதன் வலது புறத்தில் நிறைய புகைப்படங்களை கொடுத்துள்ளார்கள். தேவையானதை அதிலிருந்தும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.
புகைப்படங்கள் தேர்வு செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும்.  
 இதில் நீங்கள் புகைப்படங்களை திருப்புதல். தலைகீழாக மாற்றுதல் இடம் வலம் திருப்புதல் புகைப்படங்களில் மாற்றங்கள் கொண்டுவருதல் போன்றவற்றை செய்யலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 அதுபோல புகைப்படங்களில் வேண்டிய பாடல்களை சேர்க்கலாம். அவர்களும் சில டியூன்களை கொடுத்துள்ளார்கள். புகைப்படங்களுக்கு ;இடையில் வரும் எபெக்ட்களை நாம் கொண்டுவரலாம்.
அனைத்து பணிகளும் முடிந்ததும் நீங்கள் விரும்பும் பார்மெட்டினை தேர்வு செய்து பின்னர் ;ஒகே கொடுத்தால் சில நிமிடங்கள்காத்திருப்பிற்கு பின்னர் உங்களுக்கான வீடியோவானது கிடைக்கும். மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கலாம். முகநுர்ல் மற்றும் யூடியூப்களில் சுலபமாக பதிவேற்றலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

1 comments:

Unknown said...

Your Affiliate Money Printing Machine is ready -

Plus, making profit with it is as easy as 1...2...3!

Here's how it all works...

STEP 1. Input into the system which affiliate products you want to promote
STEP 2. Add some push button traffic (it LITERALLY takes JUST 2 minutes)
STEP 3. Watch the system explode your list and sell your affiliate products on it's own!

Are you ready to start making money?

Your MONEY MAKING affiliate solution is RIGHT HERE

Related Posts Plugin for WordPress, Blogger...