வேலன்:-புகைப்படங்களில் வேண்டிமாற்றங்கள்செய்திட -Image Tuner.

புகைப்படங்களை வேண்டிய அளவிற்கு குறைக்க,வாட்டர்மார்க் கொண்டுவர,பார்மெட் மாற்றிட.பெயர் மாற்றிட. சிறப்பு எபெக்ட் கள் கொண்டுவர இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன் இணையதளம் சென்:று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்   செய்திடவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


 இதில் தேவையான புகைப்படங்கள் உள்ள போல்டர் தேர்வு செய்திடவும்.
இதில் உள்ள ஆட் டாக்ஸ் கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


 இதில் உள்ள ரீசைஸ் கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நாம் மாற்றிட வேண்டிய புகைப்படங்களின் அளவினை தேர்வு செய்திடவும். சதவீத அளவிலோ,பிக்ஸல் அளவிலோ,ஸ்கேல் அளவிலோ மாற்றிடலாம். தேவையானதை தேர்வு செய்திட அதன் எதிரில் உள்ள ரேடியொ பட்டனை கிளிக்செய்தபின்னர் ஓ.கே. தரவும்.
 புகைப்படங்களில் வாட்டர் மார்க்.காக புகைப்படம் மற்றும் டெக்ஸ்ட் டினை கொண்டுவர கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். வாட்டர் மார்க்காக கொண்டுவர உள்ள புகைப்படத்தினை தேர்வு செய்து அது இடம்பெறும் இடத்தினையும் நாம் நிர்ணயம் செய்யலாம். அதுபோல எழுத்துகளையும் நாம் வாட்டர்மார்க்கா கொண்டுவரலாம்.
 குறிப்பிட்ட பார்மெட்டில் இருக்கும் புகைப்படத்தினை வேண்டிபார்மெட்டுக் குமாற்றிட இந்த மென்பொருள் உதவிசெய்தின்றது. தேவையான பார்மெட்டினை தேர்வு செய்து ஒ.கே.தரவும்.
 வெவ்வேறு பெயர்களில் இருக்கும் புகைப்படத்தினை ஒரே பெயர்கொண்டு வரலாம். இதில் உள்ள ரீநேம் கிளிக் செய்தபின்னர்தேவையான பெயரினை உள்ளீடு செய்து ஓ.கே.தரவும்.
அதுபோல இதில் உள்ள எபெக்ட் கிளிக் செய்திட வரும் விண்டோவில் புகைப்படங்களில் கலர் அட்ஜஸ்ட் மெண்ட் செய்திட.கிராப் செய்திட.இடது வலது புறம் மாற்றிட..வட்டமான மற்றும் ஷேடோ கொண்டுவர என நிறைய எபெக்ட்டுக்கள் கொடுத்துள்ளார்கள். தேவையாதை தேர்வு செய்துகொள்ளலாம். பயன்படுத்த சுலபமாக உள்ளது. பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

2 comments:

Yarlpavanan said...

பயனுள்ள பகிர்வு

வேலன். said...

நன்றி சார்..
வாழ்கவளமுடன்
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...