வேலன்:-கணிணியின் ஒவ்வொரு செயலுக்கும் ஒலிஎழுப்ப -Sound Changer

கணிணியை நாம் துவங்குகையிலும் அதனை ஷ்ட்டவுன் செய்கையிலும் ஒலி எழுப்புவதை கேட்டிருக்கின்றோம். அதுபோல கணிணியின் அனைத்துவிதமான செயல்பாட்டிற்கும் ;நாம் அதன் செயல்பாட்டிற்கு ஏற்ப செயலினை வார்த்தையாக ஒலிக்க செய்யலாம். இந்த வசதியினை நாம் பெற இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 நாம் கணிணியில் செய்கின்ற செயல் பாட்டினை கீழே உள்ள விண்டோவில் காணலாம்.
 இதில் உள்ள ப்ரிவியு பார்க்கையில் வரும் ஒலிகளுக்கான ஆடியோ பைல்களை கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். இதனை ஒவ்வொன்றாக நாம் கிளிக் செய்து நமக்கு தேவையானதை நாம் ஒலிக்க செய்யலாம்.
நீங்கள் புதுமை விரும்பியாக இருந்தால் வித்தியாசமான ஒலிகளை பதிவு செய்து அதனையும் இதில் ஒலிக்குமாறு செட் செய்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...