வேலன்:- கணிணியின் மறைமுக பயன்பாட்டினை அறிந்துகொள்ள -Whatpulse.

கணிணி பயன்படுத்துகையில் பின்புறம் என்ன என்ன பணிகள் நடைபெறுகின்றது என இந்த மென்பொருள் மூலம் அறிந்துகொள்ளலாம். இதனை இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்  செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



நமது கணிணியின் சர்வீஸ்பேக். ரேம்.இன்டல்கோர் மற்றும் விவரங்கள் தெரியவரும். கீபோர்டில் நாம் எந்த எந்த கீகளை அதிகம ;பயன்படுத்துகின்றோம் என அறிந்துகொள்ளலாம்.
 இணைய பயன்பாட்டில் எந்த எந்த ப்ரவ்சர் பயன்படுத்துகின்றோம் அதனை எவ்வளவ நேரம் பயன்படுத்துகின்றோம் என அறியலாம்.மேலும் நாம் அப்லோடு டவுன்லோடு செய்யும் பைல்களைின் அளவினை அறிந்துகொள்ளலாம்.மவுஸ்கிளிக் எண்ணிக்கையை அறிந்துகொள்ளலாம்.
எந்த எந்த நாட்டின் இணையதளத்தினை நாம் பயனபடுத்துகின்றோம் என விவரம் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.நாம் பயன்படுத்தும் அப்ளிகேஷன்களின் நடவடிக்கைகளை நாம் அறிந்கொள்ளலாம்.அதனை சார்ட்வடிவில் இதில இணைத்துள்ளார்கள்.கீ காம்பினேஷனில் நாம் எந்த எந்த கீ களை இணைத்து பயன்படுத்தினோம் அதனை எவ்வளவு முறை பயன்படுத்தினோம் என்கின்ற விவரம் தெரிந்துகொள்ளலாம். இந்த மென்பொருள் மூலம் மறைமுகமாக நடைபெறும் பணிகளை எளிதில் அறிந்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...