Showing posts with label எந்திரன்.endhiran.rajini.malaria.medical.medical tips.malaria tips.velan.. Show all posts
Showing posts with label எந்திரன்.endhiran.rajini.malaria.medical.medical tips.malaria tips.velan.. Show all posts

வேலன்-மலேரியா நோயும் அதனை தடுக்கும் முறைகளும்.

எந்திரன் படத்தில் ரஜினி சார் ஐஸ்வர்யாராயை கடித்த கொசுவை தேடிகண்டுபிடிப்பார்...நாம் மலேரியா கொசுவையையும் அதனால் பரவும் மலேரியா நோயை தடுக்கும் முறைகளையும் பார்க்கலாமா,?
வருவது மழைக்காலம்...நம்மில் பலரும் மழையாலும் மலேரியா காய்ச்சலாலும் அவதிப்படுகின்றோம். வரும் முன் காப்பதே சிறந்தது அல்லவா? அரசாங்கம வெளியிட்டுள்ள இந்த நோயை பற்றிய தமிழில் வந்துள்ள வீடியோதொகுப்பினை பாருங்கள். நோயை பற்றி பல அறிய தகவல்களை அறிந்துகொள்வீர்கள்.





என்னடா இவன் ..தொழில்நுட்ப பதிவிலிருந்து மருத்துவத்திற்கு செனறுவிட்டானே என எண்ணவேண்டாம்..முன்எச்சரிக்கை தகவலை நாமும் நாலுபேருக்கு தரலாம் என்கின்ற நல்ல எண்ணம்தான். இந்த வீடியோவும் தொழில்நுட்பம் சார்ந்ததுதான்.இதைப்போல 10 க்கும் மேற்பட்ட மருத்துவ வீடியோக்கள் தமிழில் உள்ளது .உங்கள் வரவேற்பை பார்த்து அனைத்தையும் பதிவிடுகின்றேன். அனைத்து வீடியோதயாரிக்கும் தொழில்நுட்பமு்ம் பதிவிடுகின்றேன்.
பதிவினை பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.



பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...