வேலன்-மலேரியா நோயும் அதனை தடுக்கும் முறைகளும்.

எந்திரன் படத்தில் ரஜினி சார் ஐஸ்வர்யாராயை கடித்த கொசுவை தேடிகண்டுபிடிப்பார்...நாம் மலேரியா கொசுவையையும் அதனால் பரவும் மலேரியா நோயை தடுக்கும் முறைகளையும் பார்க்கலாமா,?
வருவது மழைக்காலம்...நம்மில் பலரும் மழையாலும் மலேரியா காய்ச்சலாலும் அவதிப்படுகின்றோம். வரும் முன் காப்பதே சிறந்தது அல்லவா? அரசாங்கம வெளியிட்டுள்ள இந்த நோயை பற்றிய தமிழில் வந்துள்ள வீடியோதொகுப்பினை பாருங்கள். நோயை பற்றி பல அறிய தகவல்களை அறிந்துகொள்வீர்கள்.

என்னடா இவன் ..தொழில்நுட்ப பதிவிலிருந்து மருத்துவத்திற்கு செனறுவிட்டானே என எண்ணவேண்டாம்..முன்எச்சரிக்கை தகவலை நாமும் நாலுபேருக்கு தரலாம் என்கின்ற நல்ல எண்ணம்தான். இந்த வீடியோவும் தொழில்நுட்பம் சார்ந்ததுதான்.இதைப்போல 10 க்கும் மேற்பட்ட மருத்துவ வீடியோக்கள் தமிழில் உள்ளது .உங்கள் வரவேற்பை பார்த்து அனைத்தையும் பதிவிடுகின்றேன். அனைத்து வீடியோதயாரிக்கும் தொழில்நுட்பமு்ம் பதிவிடுகின்றேன்.
பதிவினை பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

17 comments:

sakthi said...

வணக்கம் வேலன் சார்,
hardware,software என்ஜினியர் திடீரென்று டாக்டராக மாறியதற்கு வாழ்த்துக்கள் .இதிலும் முத்திரை பதிக்கவும் .
அன்புடன் ,
கோவைசக்தி

மாணவன் said...

வேலன் சார் சரியான நேரத்திற்கு பதிவிட்டு எச்சரிக்கை செய்தீர்கள் நன்று
”முன்எச்சரிக்கை தகவலை நாமும் நாலுபேருக்கு தரலாம் என்கின்ற நல்ல எண்ணம்தான்” அருமை சார்
நன்றி

தமிழ் மகன் said...

நல்ல பதிவு. மருத்துவ இடுகைகள் தொடரட்டும்...

krish2rudh said...

நாராயணா இந்த கொசு தொல்லை தாங்கல, எங்க போனாலும் பின் தொடர்ந்து வருது, மருந்தடிச்சி கொல்லுங்கப்பா!

கக்கு - மாணிக்கம் said...

போற போக்க பாத்தா நம்ம வேலன் மாப்ள ஆசுபத்திரி தெறந்து , டாக்டரா ஆயிடுவாரு போல இருக்கு.
எந்த டாக்டரா? அத நா சொல்லனுமா?
ஆனா ஒன்னு, மாப்பள யாருகிட்டயும் காசு பணம் வாங்க மாட்டார்.
எல்லாமே இலவசம்தான்.
என்ன மாப்ஸ் , வரும் தேர்தல்ல கவுன்சிலரா நிக்கிறீங்களா? இல்ல நேராவே எம்.எல். ஏ . தானே.
வாழ்த்துக்கள்.

Chitra said...

Nice post. :-)

எஸ்.கே said...

அருமை! இப்படி பல விதங்களில் எழுதலாம்! நன்றிங்க!
(என்னை சார் போட்டு கூப்பிடாதீங்க, நான் உங்களை விட வயது, அனுபவம் இரண்டிலும் சிறியவன்)

முஹம்மது நியாஜ் said...

திரு டாக்டர் வேலன் அவர்களுக்கு நன்றி.
மலேரியா இப்படியும் ஒரு மனித குலத்துக்கு எதிரியா?
அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்

வேலன். said...

sakthi கூறியது...
வணக்கம் வேலன் சார்,
hardware,software என்ஜினியர் திடீரென்று டாக்டராக மாறியதற்கு வாழ்த்துக்கள் .இதிலும் முத்திரை பதிக்கவும் .
அன்புடன் ,
கோவைசக்//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சக்தி சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மாணவன் கூறியது...
வேலன் சார் சரியான நேரத்திற்கு பதிவிட்டு எச்சரிக்கை செய்தீர்கள் நன்று
”முன்எச்சரிக்கை தகவலை நாமும் நாலுபேருக்கு தரலாம் என்கின்ற நல்ல எண்ணம்தான்” அருமை சார்
நன்றி

நன்றி சிம்பு சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

தமிழ் மகன் கூறியது...
நல்ல பதிவு. மருத்துவ இடுகைகள் தொடரட்டும்.ஃஃ

நன்றி தமிழ்மகன் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

krish2rudh கூறியது...
நாராயணா இந்த கொசு தொல்லை தாங்கல, எங்க போனாலும் பின் தொடர்ந்து வருது, மருந்தடிச்சி கொல்லுங்கப்பா!

ஆஹா...செய்துவிட்டால் போச்சு...
நன்றி கிருஷ்ணகுமார் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
போற போக்க பாத்தா நம்ம வேலன் மாப்ள ஆசுபத்திரி தெறந்து , டாக்டரா ஆயிடுவாரு போல இருக்கு.
எந்த டாக்டரா? அத நா சொல்லனுமா?
ஆனா ஒன்னு, மாப்பள யாருகிட்டயும் காசு பணம் வாங்க மாட்டார்.
எல்லாமே இலவசம்தான்.
என்ன மாப்ஸ் , வரும் தேர்தல்ல கவுன்சிலரா நிக்கிறீங்களா? இல்ல நேராவே எம்.எல். ஏ . தானே.
வாழ்த்துக்கள்ஃஃ

ம்...ம்..அதெல்லாம் வேண்டாம்...நேரடியாக நியமன எம்.பி.தான்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
Nice post. :-)ஃ

நன்றி சகோதரி...தங்கள் வருகைக்கும் கருத்துககும் நன்றி.
வாழக் வளமுடன்.
வேலன்.

வேலன். said...

எஸ்.கே கூறியது...
அருமை! இப்படி பல விதங்களில் எழுதலாம்! நன்றிங்க!
(என்னை சார் போட்டு கூப்பிடாதீங்க, நான் உங்களை விட வயது, அனுபவம் இரண்டிலும் சிறியவன்)

எஸ்.கே. சார்..நான் சின்னவன்தான். படத்தை பார்த் ததும் தெரியவில்லையா..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

முஹம்மது நியாஜ் கூறியது...
திரு டாக்டர் வேலன் அவர்களுக்கு நன்றி.
மலேரியா இப்படியும் ஒரு மனித குலத்துக்கு எதிரியா?
அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்
ஃஃ

ஆஹா..என்னை மாட்டிவிடனும்னு முடிவு செய்துவிட்டீங்களா?
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழக் வளமுடன்.
வேலன்.

ஆ.ஞானசேகரன் said...

நல்ல பகிர்வுதான்

Related Posts Plugin for WordPress, Blogger...