கீ -போர்டில் இருக்கும் சில கீ களில் நாம் அவ்வளவாக திரும்பி பார்ப்பதே இல்லை. அதுபோன்ற கீ களில் என்ட் கீ யும் ஒன்று.
அம்பு குறிகளுக்கு நேர்மேலேயும் - டெலிட் மற்றும் பேஜ்டவுண் கீ களுக்கு நடுவிலும் இது இருக்கும். அது எதற்கு பயன்படுகின்றது என்று நாம் எண்ணிப்பார்த்ததுண்டா? அதன்பயன்களை இன்று பார்க்கலாம். வேர்டில் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போது என்ட் கீயை அழுத்தினால் பக்கத்திற்கு இறுதி வரிக்கு கர்சரை கொண்டுசெல்லும்.உடன் கன்ட்ரோல் கீயையும் அழுத்தினால் டாக்குமென்டின் கடைசிக்கே அழைத்துசெல்லும்.இணைய இணைப்பில் நீண்ட பக்கத்தை பார்க்கும் சமயம் இந்த என்ட்கீயை அழுத்தினால் இணைய இணைப்பின் கடைசி பக்கத்திற்கு நீங்கள் கொண்டுசெல்லப்படுவீர்கள்.இனி கம்யூட்டர் பயன்படுத்தும் சமயம் என்ட் கீ மேலேயும் ஒரு கடைகண் பார்வையை பதியுங்கள்.பதிவுகளை பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
பதிவு சிறியதாக உள்ளதால் இலவச இணைப்பாக ஒரு சின்ன மரு்த்துவ குறிப்புகாண இங்கு கிளிக் செய்யவும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்