கீ -போர்டில் இருக்கும் சில கீ களில் நாம் அவ்வளவாக திரும்பி பார்ப்பதே இல்லை. அதுபோன்ற கீ களில் என்ட் கீ யும் ஒன்று.
அம்பு குறிகளுக்கு நேர்மேலேயும் - டெலிட் மற்றும் பேஜ்டவுண் கீ களுக்கு நடுவிலும் இது இருக்கும். அது எதற்கு பயன்படுகின்றது என்று நாம் எண்ணிப்பார்த்ததுண்டா? அதன்பயன்களை இன்று பார்க்கலாம். வேர்டில் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போது என்ட் கீயை அழுத்தினால் பக்கத்திற்கு இறுதி வரிக்கு கர்சரை கொண்டுசெல்லும்.உடன் கன்ட்ரோல் கீயையும் அழுத்தினால் டாக்குமென்டின் கடைசிக்கே அழைத்துசெல்லும்.இணைய இணைப்பில் நீண்ட பக்கத்தை பார்க்கும் சமயம் இந்த என்ட்கீயை அழுத்தினால் இணைய இணைப்பின் கடைசி பக்கத்திற்கு நீங்கள் கொண்டுசெல்லப்படுவீர்கள்.இனி கம்யூட்டர் பயன்படுத்தும் சமயம் என்ட் கீ மேலேயும் ஒரு கடைகண் பார்வையை பதியுங்கள்.பதிவுகளை பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
பதிவு சிறியதாக உள்ளதால் இலவச இணைப்பாக ஒரு சின்ன மரு்த்துவ குறிப்புகாண இங்கு கிளிக் செய்யவும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
26 comments:
என்ட் கீ பயன்பாடு மிகவும் உபயோகமானதாக உள்ளது
மருத்துவகுறிப்பு மிகவும் தேவையான அவசியமான ஒன்று வீடியோ விளக்கமும் அருமை சரியான நேரத்தில் எச்சரிக்கை செய்தீர்கள்
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்
என்றும் நட்புடன்
உங்கள் மாணவன்
Thank you. :-)
தொழில் நுட்பத்தோடு மருத்துவக் குறிப்புமா? பலே!.. பேஷ்!பேஷ்! ரொம்ப நன்னா இருக்கு!
2 குறிப்புகளும் பயனுள்ளதாக இருக்கு
very nice sir.put a very good input regarding karthigai deepam sir
thanks a lot
உபயோகமான தகவல்.
‘கொக்கிப் புழுக்கள்’ பற்றிய உங்கள் கட்டுரை பயனுள்ளதாக இருந்தது. நன்றி. END KEY பயன்பாடு தெரிந்திருந்தாலும் உண்மையிலேயே மறந்துதான் இருந்தோம். நன்றி வேலன் சார். PHOTOSHOP பாடம் ஆரம்பம் செய்ய மீண்டும் நினைவு படுத்துகிறேன்.
பயனுள்ள இரு செய்திகள்.
நன்றி சார்!
கொக்கி புழு பற்றி வீடியோ தொகுப்புடன் வழங்கிய வேலண் அண்ணாவிற்கு நன்றி! இந்த இடுக்கையை பார்ததபின் தான் எண்ட் கீ இருப்பதையே கீ போர்டில் பார்த்தேன். மேலும் அதன் முக்கியத்துவத்தையும் அறிந்தேன். இனிவரும் தருணங்களில் எண்ட் கீயை பயன்படுத்துவேன். பயனுள்ள தகவல் தருவதில் வேலன் இணையம் என்றுமே முதலிடம். பி.நந்தகுமார், காங்கேயம்
தொழில் நுட்பத் தகவலும் சரி, மருத்துவக்குறிப்பும் சரி, இரண்டுமே மிகவும் பயனுள்ள அருமையான தகவல்கள்!
மருத்துவக்குறிப்பு மிகவும் பயனுள்ளது நன்றி.
மருத்துவ குறிப்பு பயனுள்ளதாக இருந்தது.பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி..!
இரண்டு பதிவுகளுமே உபயோகமாய் உள்ளது.தொழில் நுட்ப பதிவாளர் மாஸ்டர் வேலன் வாழ்க.மருத்துவ பதிவாளர் டாக்டர் வேலன் வாழ்க,வாழ்க வளமுடன்.
மாணவன் கூறியது...
என்ட் கீ பயன்பாடு மிகவும் உபயோகமானதாக உள்ளது
மருத்துவகுறிப்பு மிகவும் தேவையான அவசியமான ஒன்று வீடியோ விளக்கமும் அருமை சரியான நேரத்தில் எச்சரிக்கை செய்தீர்கள்
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்
என்றும் நட்புடன்
உங்கள் மாணவன்ஃ
நன்றி நண்பரே.
வாழ்க வளமுடன்.
வேலன்.
Chitra கூறியது...
Thank you. :-)ஃஃ
நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
தங்கம்பழனி கூறியது...
தொழில் நுட்பத்தோடு மருத்துவக் குறிப்புமா? பலே!.. பேஷ்!பேஷ்! ரொம்ப நன்னா இருக்கு!
ஃ
நன்றி தங்கம் பழனி சார்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.
சிநேகிதி கூறியது...
2 குறிப்புகளும் பயனுள்ளதாக இருக்கு
ஃ
நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
dharumaidasan கூறியது...
very nice sir.put a very good input regarding karthigai deepam sir
thanks a lotஃ
நன்றி சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
சே.குமார் கூறியது...
உபயோகமான தகவல்ஃ
நன்றி குமார் சார்....
வாழ்க வளமுடன்.
வேலன்.
கலீலுர் ரஹ்மான் கூறியது...
‘கொக்கிப் புழுக்கள்’ பற்றிய உங்கள் கட்டுரை பயனுள்ளதாக இருந்தது. நன்றி. END KEY பயன்பாடு தெரிந்திருந்தாலும் உண்மையிலேயே மறந்துதான் இருந்தோம். நன்றி வேலன் சார். PHOTOSHOP பாடம் ஆரம்பம் செய்ய மீண்டும் நினைவு படுத்துகிறேன்.
ஃ
நன்றி ரஹ்மான் சார்..போட்டோஷாப் பாடம் ஆரம்பித்துவிடுகின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
NIZAMUDEEN கூறியது...
பயனுள்ள இரு செய்திகள்.
நன்றி சார்!
நன்றி நிஸாமுதீன் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.
பி.நந்தகுமார் கூறியது...
கொக்கி புழு பற்றி வீடியோ தொகுப்புடன் வழங்கிய வேலண் அண்ணாவிற்கு நன்றி! இந்த இடுக்கையை பார்ததபின் தான் எண்ட் கீ இருப்பதையே கீ போர்டில் பார்த்தேன். மேலும் அதன் முக்கியத்துவத்தையும் அறிந்தேன். இனிவரும் தருணங்களில் எண்ட் கீயை பயன்படுத்துவேன். பயனுள்ள தகவல் தருவதில் வேலன் இணையம் என்றுமே முதலிடம். பி.நந்தகுமார், காங்கேயம்
நன்றி நந்தகுமார்..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
மனோ சாமிநாதன் கூறியது...
தொழில் நுட்பத் தகவலும் சரி, மருத்துவக்குறிப்பும் சரி, இரண்டுமே மிகவும் பயனுள்ள அருமையான தகவல்கள்!
ஃ
நன்றி சகோதரி...
தங்கள்வ ருகைக்கும் கருததுக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
ராஜவம்சம் கூறியது...
மருத்துவக்குறிப்பு மிகவும் பயனுள்ளது நன்றி.
நன்றி சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.
Praveen-Mani கூறியது...
மருத்துவ குறிப்பு பயனுள்ளதாக இருந்தது.பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி..!
ஃ
நன்றி மணிசார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
புலிகுட்டி கூறியது...
இரண்டு பதிவுகளுமே உபயோகமாய் உள்ளது.தொழில் நுட்ப பதிவாளர் மாஸ்டர் வேலன் வாழ்க.மருத்துவ பதிவாளர் டாக்டர் வேலன் வாழ்க,வாழ்க வளமுடன்.
ஃ
வாழ்த்துக்கு நன்றி நண்பரே..
வாழ்க வளமுடன்.
வேலன்.
Post a Comment