Showing posts with label சிபியூ.மெமரி.டிஸ்க்.ப்ராசஸ்.வேலன்..CPU Usage.Memory Usage.Disk Usage Process Usage. Show all posts
Showing posts with label சிபியூ.மெமரி.டிஸ்க்.ப்ராசஸ்.வேலன்..CPU Usage.Memory Usage.Disk Usage Process Usage. Show all posts

வேலன்:-கணிணியின் நான்குவிதமான பயன்பாட்டினை அறிய

CPU Usage.Memory Usage.Disk Usage Process Usage ஆகிய நான்குவிதமான கணிணி பணிகளு்க்கான பயன்பாட்டினை எளிதில அறிந்துகொள்ள இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது.700 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால்   செய்தததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நம்முடைய கணிணியின் சிபியூ உபயோகத்தின் அளவினை அறிந்துகொள்ளலாம். 



இதன் மேல் வைத்து ரைட் கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் டிஸ்பிளே செய்யப்படும் படத்தின் அளவினை நாம் நிர்ணயித்துக்கொள்ளலாம்.

இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செயதிட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நமது டிரைவின் லெட்டரை நாம் தேர்வு செய்துகொள்ளலாம்.
சிபியூ தேர்வு செய்கையில் அதனுடைய ப்ராசஸின் விவரங்களை நாம் அறிந்து கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இது நாம் டாக்ஸ்மேனேஜர் ஓப்பன் செய்து அறிந்துகொள்வதை விட சுலபமாக அறிந்துகொள்ளலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள். வாழ்க வளமுடன் 
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...