CPU Usage.Memory Usage.Disk Usage Process Usage ஆகிய நான்குவிதமான கணிணி பணிகளு்க்கான பயன்பாட்டினை எளிதில அறிந்துகொள்ள இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது.700 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்தததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நம்முடைய கணிணியின் சிபியூ உபயோகத்தின் அளவினை அறிந்துகொள்ளலாம்.
இதன் மேல் வைத்து ரைட் கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் டிஸ்பிளே செய்யப்படும் படத்தின் அளவினை நாம் நிர்ணயித்துக்கொள்ளலாம்.
சிபியூ தேர்வு செய்கையில் அதனுடைய ப்ராசஸின் விவரங்களை நாம் அறிந்து கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இது நாம் டாக்ஸ்மேனேஜர் ஓப்பன் செய்து அறிந்துகொள்வதை விட சுலபமாக அறிந்துகொள்ளலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள். வாழ்க வளமுடன்
வேலன்.
5 comments:
பயன்படுத்திப் பார்க்கிறேன்... நன்றி...
வணக்கம்...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/blog-post_3.html) சென்று பார்க்கவும்... நன்றி...
திண்டுக்கல் தனபாலன் said...
பயன்படுத்திப் பார்க்கிறேன்... நன்றி..ஃஃ
நன்றி தனபாலன் சார்.
வாழ்க வளமுடன்
வேலன்.
திண்டுக்கல் தனபாலன் said...
வணக்கம்...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/blog-post_3.html) சென்று பார்க்கவும்... நன்றி...ஃஃ
தகவலுக்கு நன்றி சார்..தளம் சென்று பார்த்தேன்.
வாழ்க வளமுடன்
வேலன்.
Thanks for sharing nice information.Checkout c70volvoforsale.com
Post a Comment