Showing posts with label புகைப்படம்.வேலன்.கார்ட்டூன்.velan.cartoon. Show all posts
Showing posts with label புகைப்படம்.வேலன்.கார்ட்டூன்.velan.cartoon. Show all posts

வேலன்:-புகைப்படத்தினை காரட்டுன்படமாக எளிதில் மாற்ற

புகைப்படங்களை கார்ட்டுன் ஆக மாற்றிப் பார்ப்பதில் தனி இன்பம். இந்த சாப்ட்வேரில் நாம் புகைப்படத்தை கொடுத்தால் 19 வகையான கார்ட்டுன் மாடல்களை நமக்கு அளிக்கும். தேவையான மாடலை தேர்வு செய்து அதில் மாற்றங்கள் தேவையானல் செய்துகொண்டு அதனை தனியே சேமித்துவைத்துக்கொள்ளலாம். 5 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.. உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
உங்களின் வலதுபுறம் அந்த புகைப்படத்தை அட்ஜஸ்ட் செய்வதற்கான டூல்கள் -பிரஷ்கள் இருக்கும். அதில் உள்ள ஸ்லைடரை நகர்த்தி தேவையான அளவினை வைத்துக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
சாதாரண புகைப்படம் கீழே:-
பென்சில் டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-
மற்றும் ஒரு புகைப்படம் கீழே:-
ஸ்டுடியோ வைத்திருப்பவர்கள் இதனை முயற்சி செய்துபார்க்கலாம்.நீங்களும் பயன்படுத்திப்பர்ருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.


முக்கிய குறிப்பு:- என்னை தமிழ்மணத்தில் இந்தவார நட்சத்திரமாக அறிமுகப்படுத்தி உள்ளார்கள். இணைய தளமுகவரி காண இங்கு கிளிக் செய்யவும்.



பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...