வேலன்:-புகைப்படத்தினை காரட்டுன்படமாக எளிதில் மாற்ற

புகைப்படங்களை கார்ட்டுன் ஆக மாற்றிப் பார்ப்பதில் தனி இன்பம். இந்த சாப்ட்வேரில் நாம் புகைப்படத்தை கொடுத்தால் 19 வகையான கார்ட்டுன் மாடல்களை நமக்கு அளிக்கும். தேவையான மாடலை தேர்வு செய்து அதில் மாற்றங்கள் தேவையானல் செய்துகொண்டு அதனை தனியே சேமித்துவைத்துக்கொள்ளலாம். 5 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.. உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
உங்களின் வலதுபுறம் அந்த புகைப்படத்தை அட்ஜஸ்ட் செய்வதற்கான டூல்கள் -பிரஷ்கள் இருக்கும். அதில் உள்ள ஸ்லைடரை நகர்த்தி தேவையான அளவினை வைத்துக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
சாதாரண புகைப்படம் கீழே:-
பென்சில் டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-
மற்றும் ஒரு புகைப்படம் கீழே:-
ஸ்டுடியோ வைத்திருப்பவர்கள் இதனை முயற்சி செய்துபார்க்கலாம்.நீங்களும் பயன்படுத்திப்பர்ருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.


முக்கிய குறிப்பு:- என்னை தமிழ்மணத்தில் இந்தவார நட்சத்திரமாக அறிமுகப்படுத்தி உள்ளார்கள். இணைய தளமுகவரி காண இங்கு கிளிக் செய்யவும்.பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

24 comments:

இனியன் said...

சூப்பர் வேலன்..நிறைய பயனுள்ள தகவல்கள்..நிறைய எழுதுங்கள்..நட்சத்திர பதிவிற்கு வாழ்த்துக்கள்..

கணேஷ் said...

வேலன்! தமிழ்மண நட்சத்திரமானதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தூள் கிளப்புங்கள்... லைன் ஆர்ட் சாஃப்ட்வேர் அருமை. மிகவும் பயன்படும் ஒன்றைத் தந்தமைக்கு நன்றி!

Anonymous said...

வாழ்த்துக்கள் வேலன்.ஆதித்தன்

Thomas Ruban said...

பதிவிற்கு நன்றி வேலன் சார் வாழ்த்துக்கள்.

Murugaraj said...

Congrats Velan!

janaki said...

photoshop typeing word la epadi politics(DMK& ADMK ) colours konduvarathu sir

முனைவர்.இரா.குணசீலன் said...

நல்ல தொழில்நுட்பக் குறிப்பு நண்பா.

அன்புடன் அருணா said...

தமிழ்மண நட்சததிரத்திற்கு பூங்கொத்து!

mdniyaz said...

நல் வாழ்த்துக்கள். உங்களது நற்பனிக்கு இது ஒர் சான்றிதழ்.
வாழ்க.
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்

வேலன். said...

இனியன் said...
சூப்பர் வேலன்..நிறைய பயனுள்ள தகவல்கள்..நிறைய எழுதுங்கள்..நட்சத்திர பதிவிற்கு வாழ்த்துக்கள்..ஃஃ

நன்றி இனியன் சார்..
தங்கள் வருகைக்கும் ;வாழ்த்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

கணேஷ் said...
வேலன்! தமிழ்மண நட்சத்திரமானதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தூள் கிளப்புங்கள்... லைன் ஆர்ட் சாஃப்ட்வேர் அருமை. மிகவும் பயன்படும் ஒன்றைத் தந்தமைக்கு நன்றி!ஃஃ

நன்றி கணேஷ் சார்..வாழ்த்துக்கு நன்றி.
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Anonymous said...
வாழ்த்துக்கள் வேலன்.ஆதித்தன்

நன்றி ஆதித்தன் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Thomas Ruban said...
பதிவிற்கு நன்றி வேலன் சார் வாழ்த்துக்கள்.ஃஃ

நன்றி தாமஸ் சார்..
வாழக் வளமுடன்
வேலன்..

வேலன். said...

Murugaraj said...
Congrats Velan!ஃஃ

நன்றி முருகராஜ் சார்..
வாழக் வளமுடன்
வேலன்.

வேலன். said...

janaki said...
photoshop typeing word la epadi politics(DMK& ADMK ) colours konduvarathu sirஃஃ

தயார் நிலையில் வைத்துள்ளேன் நண்பரே..விரைவில் பதிவிடுகின்றேன்.
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

முனைவர்.இரா.குணசீலன் said...
நல்ல தொழில்நுட்பக் குறிப்பு நண்பா.ஃஃ

நன்றி குணசீலன் சார்...
வாழக் வளமுடன்
வேலன்.

வேலன். said...

அன்புடன் அருணா said...
தமிழ்மண நட்சததிரத்திற்கு பூங்கொத்து!ஃஃ

நன்றி சகோதரி..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

mdniyaz said...
நல் வாழ்த்துக்கள். உங்களது நற்பனிக்கு இது ஒர் சான்றிதழ்.
வாழ்க.
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்ஃஃ

நன்றி முகம்மது நியாஹ் சார்..
வாழக் வளமுடன்
வேலன்.

துரைடேனியல் said...

Arumai. Useful Infn.

வேலன். said...

துரைடேனியல் said...
Arumai. Useful Infn.ஃஃ

நன்றி துரைடேனியல் சார்..
வாழக்வளமுடன்
வேலன்.

Muruganandan M.K. said...

தமிழ்மண நட்சத்திரமானதற்கு எனது மனம் நிறைத்த வாழ்த்துக்கள். உங்கள் இரசிகன் நான்.

padmanabang said...

தமிழ்மண நட்சததிரத்திற்கு வாழ்த்துக்கள்.

வேலன். said...

Muruganandan M.K. said...
தமிழ்மண நட்சத்திரமானதற்கு எனது மனம் நிறைத்த வாழ்த்துக்கள். உங்கள் இரசிகன் நான்.ஃஃ

நன்றி முருகானந்தன் சார்..தங்கள் வருகைக்கும் வாழத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

padmanabang said...
தமிழ்மண நட்சததிரத்திற்கு வாழ்த்துக்கள்.ஃஃ

நன்றி பத்மநாபன் சார்..தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..
வாழக் வளமுடன்
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...