Showing posts with label வெளிநாட்டுசூழ்நிலை. Show all posts
Showing posts with label வெளிநாட்டுசூழ்நிலை. Show all posts

வேலன்-வெளிநாட்டு சூழ்நிலையில் நமது புகைப்படங்களை வெளியிட

வேலன்:-வெளிநாட்டு சூழ்நிலையில்நமது புகைப்படங்களை வெளியிட



நம்மிடம் பலதரப்பட்ட புகைப்படங்கள் இருக்கும்.

அதை சாதாரணமாக பார்ப்பதைவிட வித்தியாசமான

பிண்ணனியில் பார்ப்பது படத்தை மேலும் அழகுட்டும்.

இந்த தளத்தில் 100க்கும் மேற்பட்ட புகைப்படங்களை

அளித்துள்ளார்கள். இதில் உள்ள புகைப்படத்தை நாம்

தேர்வு செய்து அதில் Choose file -ல் கணிணியில் உள்ள்

புகைப்படததை அதில் தேர்வு செய்தால் கை சொடுக்கும்

நேரத்தில் நமது புகைப்படமானது வெளிநாட்டு 

சூழ்நிலைக்கு மாறி அழகாக காட்சியளிக்கும். நமது

நண்பர்கள் புகைப்படத்தையோ - விருந்தினர் புகைப்

படத்தையோ - நமது உறவினர் புகைப்படத்தையோ

மாற்றி அவர்களுக்கே பரிசளித்தால் ஆச்சரியத்தில்

வியந்துபோவார்கள். இனி புகைப்படத்தை எப்படி

வெளிநாட்டு சூழ்நிலையில் மாற்றுவது என 

பார்ப்போம். முதலில் இங்கு உள்ள புகைப்படத்தில்

ஒன்றை தேர்வுசெய்துக்கொள்ளுங்கள்.




  






இங்கு சில படங்களையே பதிவிட்டுள்ளேன். மேலும்

படங்களை தளமுகவரியில் பார்த்து தேர்வு செய்து கொள்ளுங்கள்.

நான் தேர்வு செய்த படம்:-



இந்த படத்தைதான் நான் தலைப்பில் படம் மாற்றி பதிவிட்டுள்ளேன்.

நீங்களும் உங்கள் படங்களை மாற்ற உதவும் தள முகவரி:-



வாழ்க வளமுடன்,

வேலன்.




வலைப் பூவில் உதிரிப் பூ
அவசியமான நேரத்தில் அவசியமான சாப்ட்வேர்களை மட்டும் கணிணியில் நிறுவ்வும்.
ஒரு மாத திற்குமேல் சாப்ட்வேர் தேவைபாடது என்றால் அவற்றை முறையாக நீக்கி
தேவைபடும்சமயம் மீண்டும் இன்ஸ்ட்டால் செய்து விடவும்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...