போட்டோஷாப்பில் தான் எவ்வளவு வசதிகள்.அந்த வசதிகளை தனியே பிரித்து எடுத்து விதவிதமான சாப்ட்வேர்கள் நிறையஉள்ளது.அந்த வகையில் இந்த போட்டோ இன்ஸ்டுமென்ட் அருமையாக உள்ளது. 3 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.நீங்கள் இதை இன்ஸ்டால் செய்து ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்..
இதில கீழே உள்ள 7 டூல்கள் Glamour Skin.Glamour Skin,Brightness-Contrast,Glamour Skin.Colorize.Clone,Object removel.Skin Cleaner,Liquify உள்ளன. உங்களுக்காக வீடியோவாக அவை பிளே ஆகும்.
தேவையான டூலை தேர்வு செய்து பின்னர் இதில் உள்ள ஸ்டார்ட் கிளிக்செய்தால் அந்த டூலுக்கான வீடியோ பிளே ஆக ஆரம்பிக்கும்.இதில் உள்ள ஒரு டூலின உபயோகத்தினை இப்போது பார்க்கலாம்.திருமணம் - பிறந்த நாள் -போன்ற விஷேஷங்களின் போது நாம் புகைப்படம் எடுக்கும் சமயம் கரட்டாக யாராவது தலை நுழைத்துவிடுவார்க்ள். கை படத்தில் வந்துவிடும். அந்த மாதிரியான நேரத்தில் அருமையாக அதனை இந்த டூல் மூலம் நீக்கி விடலாம். கீழே உள்ள படத்தில் பாருங்கள்.
கடற்கரையில் மகனை புகைப்படம் எடுக்கும் போது பாட்டி நுழைந்துவிட்டார். அவரை படத்திலிருந்து எடுக்க இந்த சாப்ட்வேரை உபயோகித்தேன்.
இதில் தேவையில்லாத பகுதியை நீக்கியபின் வந்துள்ள படம் கீழே-
எளிமையான விளக்கம் அவர்களே வீடியோவில் கொடுத்துள்ளதால் நான் விரிவாக விளக்கவில்லை.இதனைப்போலவே இதில் உள்ள பிற டூல்களையும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்க்ள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
பின்குறிப்பு- கடந்த 8-11-2010 முதல் 14-11-2010 வரை மதுரை.ரமேஸ்வரம்.திருச்செந்துர் .கன்னியாகுமரி.குற்றாலம்.பாபநாசம்.பிள்ளையார்பட்டி.
தஞ்சாவூர்.கும்பகோணம்.திருக்கடையூர்,பூம்பூகார்.
சிதம்பரம் என தென்னிந்தியாவில் உள்ள
தஞ்சாவூர்.கும்பகோணம்.திருக்கடையூர்,பூம்பூகார்.
சிதம்பரம் என தென்னிந்தியாவில் உள்ள
அனைத்து ஊர்களுக்கும் சென்று வந்ததால்
பதிவிட முடியவில்லை.இரவு தங்கும் ஊர்களிலும் பதிவிட வாய்ப்புகிடைக்கவில்லை.மன்னிக்கவும்.தவிர இந்த
ஒரு வாரமாக பதிவிற்கு வந்து அனைத்து வாசகர்களு்ககும்
நன்றி.டூரில் அவரவர் ஊரினை சுற்றிகாண்பித்ததுடன் அன்பால்
பாசத்தால் திக்குமுக்காட செய்த சக பதிவர்களான
திரு.ஞானசேகரன்(திருச்சி).
திரு.மச்சவல்லவன்(பூம்புகார்).
திரு.விஜி(சிதம்பரம்) ஆகியவர்களுக்கு ந்ன்றி.
வழக்கப்படி அதிரடி பதிவுகளை ஆரம்பித்துவிடலாம்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்