சிலருக்கு வால் பேப்பர் ஒன்றே வைத்திருப்பார்கள். சிலர் வாரம் ஒரு முறை மாற்றிக்கொண்டிருப்பார்கள். சிலர் 5 செகண்ட்க்கு ஒரு முறை வால்பேப்பர் மாற்ற விரும்புவர். இந்த சாப்ட்வேர் கடைசியாக குறிப்பிட்ட நபருக்காக உருவாக்கப்பட்டது. இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
இதை பதிவிறக்கி இன்ஸ்டால் செய்ததும் டாஸ்க்பாரில் ஐ-கானக வந்து அமரந்துகொள்ளும். இதை கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில முதலில் உள்ள Wall Master Control Panel கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள + அடையாளத்தை கிளிக் செய்து நாம் கணிணியில் உள்ள புகைப்பட பைல்களை தேர்வு செய்து கொள்ளலாம்.மேலும் வால்பேப்பர் பெஷிஷனையும் தேர்வு செய்துகொள்ளலாம்.
வால் பேப்பர் கன்ட்ரோல கிளிக் செய்து நமது புகைப்படம் எந்தனை வினாடிகளுக்கு ஒரு முறை மாற வேண்டும் என்பதை தேர்வு செய்து பின்னர் ஓ.கே.கொடுங்கள்.நாம் புகைப்படம் தேர்வு செய்யும் முறையை கீழே உள்ள விண்டோவில் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
இதில் உள்ள பைல் இன்போ கிளிக் செய்தால் நமது புகைப்படத்தை பற்றிய விவரங்களை எளிதாக அறிந்துகொள்ளலாம். பதிவினை பாருங்கள். கருத்தினை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
என்னை தொங்கல்ல விட்டுட்டு போயிட்டான் யாராவது இறக்கி விடுங்களேன்.
என்னை தொங்கல்ல விட்டுட்டு போயிட்டான் யாராவது இறக்கி விடுங்களேன்.
இன்றைய PSD டிசைன் புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்







