வேலன்:-WallMaster-5 வினாடிக்கு ஒருமுறை வால்பேப்பர்கள் மாற

சிலருக்கு வால் பேப்பர் ஒன்றே வைத்திருப்பார்கள். சிலர் வாரம் ஒரு முறை மாற்றிக்கொண்டிருப்பார்கள். சிலர் 5 செகண்ட்க்கு ஒரு முறை வால்பேப்பர் மாற்ற விரும்புவர். இந்த சாப்ட்வேர் கடைசியாக குறிப்பிட்ட நபருக்காக உருவாக்கப்பட்டது. இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
இதை பதிவிறக்கி இன்ஸ்டால் செய்ததும் டாஸ்க்பாரில் ஐ-கானக வந்து அமரந்துகொள்ளும். இதை கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில முதலில் உள்ள Wall Master Control Panel கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள + அடையாளத்தை கிளிக் செய்து நாம் கணிணியில் உள்ள புகைப்பட பைல்களை தேர்வு செய்து கொள்ளலாம்.மேலும் வால்பேப்பர் பெஷிஷனையும் தேர்வு செய்துகொள்ளலாம்.
வால் பேப்பர் கன்ட்ரோல கிளிக் செய்து நமது புகைப்படம் எந்தனை வினாடிகளுக்கு ஒரு முறை மாற வேண்டும் என்பதை தேர்வு செய்து பின்னர் ஓ.கே.கொடுங்கள்.நாம் புகைப்படம் தேர்வு செய்யும் முறையை கீழே உள்ள விண்டோவில் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
இதில் உள்ள பைல் இன்போ கிளிக் செய்தால் நமது புகைப்படத்தை பற்றிய விவரங்களை எளிதாக அறிந்துகொள்ளலாம். பதிவினை பாருங்கள். கருத்தினை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
என்னை தொங்கல்ல விட்டுட்டு போயிட்டான் யாராவது இறக்கி விடுங்களேன். 
இன்றைய PSD டிசைன் புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

19 comments:

Chitra said...

நல்லா circus வேலை காட்டுதுங்க...... தங்க மலை ரகசியம் தெரியணுமாம்...... ஹி,ஹி,ஹி.....

DJ.RR.SIMBU.BBA-SINGAI said...

வேலன் சார்,

வழக்கம்போலவே உபயோகமான பதிவை பதிவிட்டு அசத்திவிட்டிர்கள் ...

நன்றி சார்....

♠புதுவை சிவா♠ said...

நன்றி வேலன்

S Maharajan said...

வழக்கம்போலவே அசத்திவிட்டிர்கள் வேலன் சார்.

ஜெய்லானி said...

:-))

கக்கு - மாணிக்கம் said...

வழக்கம் போல நல்ல பதிவு மாப்ஸ்.

Kanchipuram Chandrasekar said...

Nalla pathivai padithen mikuntha makilchi..... Nandri nanbare.....

சசிகுமார் said...

வழக்கம் போல நல்ல பதிவு நண்பரே, அட இன்றைய psd டிசைன்ல என்னோட செல்லமா. நன்றி வேலன் சார். உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

நன்றி வேலன்

வேலன். said...

Chitra கூறியது...
நல்லா circus வேலை காட்டுதுங்க...... தங்க மலை ரகசியம் தெரியணுமாம்...... ஹி,ஹி,ஹி.....//

நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும கருத்துக்கும நன்றி வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

DJ.RR.SIMBU.BBA-SINGAI கூறியது...
வேலன் சார்,

வழக்கம்போலவே உபயோகமான பதிவை பதிவிட்டு அசத்திவிட்டிர்கள் ...

நன்றி சார்....//

நன்றி சிம்பு சார்..தங்கள் வருகைக்கு நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

♠புதுவை சிவா♠ கூறியது...
நன்றி வேலன்//

நன்றி சிவா சார்...கொஞ்சநாட்களாகவே தங்களை கருத்துரையில் காணயிலவில்லை..தங்கள் வ்ருகைக்கும கருத்துக்கும நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

S Maharajan கூறியது...
வழக்கம்போலவே அசத்திவிட்டிர்கள் வேலன் சார்.//

நன்றி மகாராஜன் சார்...தங்கள் வருகைக்கும கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

ஜெய்லானி கூறியது...
:-))///


நன்றி ஜெய்லானி சார்...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
வழக்கம் போல நல்ல பதிவு மாப்ஸ்//

நன்றி மாம்ஸ்...அடுதத பதிவு இன்னும் உங்களுக்கு பயன்படும்.வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

Kanchipuram Chandrasekar கூறியது...
Nalla pathivai padithen mikuntha makilchi..... Nandri nanbare.....//

நன்றி காஞ்சிபுரம் சந்திரசேகர்...பதிவிற்கு முதன்முதலாக வந்துள்ளீரு்கள் என எண்ணுகின்றேன்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..்வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

சசிகுமார் கூறியது...
வழக்கம் போல நல்ல பதிவு நண்பரே, அட இன்றைய psd டிசைன்ல என்னோட செல்லமா. நன்றி வேலன் சார். உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

மறக்காமல் இன்றைய பதிவையும் பாருங்கள்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சசி...வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

ஆ.ஞானசேகரன் கூறியது...
நன்றி வேலன்//

நன்றி ஞானசேகரன் சார்...வாழ்கவளமுடன்,வேலன்.

Sheik mohamed said...

phote shop uthavi illamal passport size photo eduka athavathu software iruka anna...

Related Posts Plugin for WordPress, Blogger...