Showing posts with label astrology.happy birthday.birthday.velan.free software.உங்கள் பிறந்த நாளின் மதிப்பை அறிய. Show all posts
Showing posts with label astrology.happy birthday.birthday.velan.free software.உங்கள் பிறந்த நாளின் மதிப்பை அறிய. Show all posts

உங்கள் பிறந்த நாளின் மதி்ப்பை அறிய(Find value of your Birthday)





உங்கள் பிறந்த நாளின் மதிப்பை அறிய

நான் ஏற்கனவே நமது பிறந்த நாள் முதல்

இன்று வரையிலான தேதியை கணக்கிடுவதை

பார்த்தோம். அந்த வலைப்பதிவை பார்க்காத

வர்கள் இங்கு சென்று பார்க்கவும்.

அதுபோல் நமது பிறந்த தேதியில்

உள்ள மதிப்பை அறிய இந்த தளம் நமக்கு 

உதவுகிறது.இதை கிளிக் செய்ததும் 

உங்களுங்கு இந்த மாதிரியான சரளம்

ஓப்பன் ஆகும்.


அதில் உங்களுடைய

 பிறந்த தேதி-மாதம்-வருடம் 

கொடுத்து அதில் உள்ள submit கிளிக் 

செய்யவும். ஒரு சில வினாடிகளில் உங்க

டைய பிறந்த நாளின் சிறப்புகளை இந்த

தளம் வெளியிடும். இதில் நீங்கள் பிறந்த

நாளின் கிழமை-உங்கள் அதிர்ஷ்ட எண்-

ராசி -என அனைத்தும் தெரிவிக்கும்.

இன்றைய தேதிவரை உங்களுடைய 

வயது - மாதங்கள் - வாரங்கள் - நாட்கள்-

மணி நேரங்கள் - நிமிடங்கள் - வினாடிகள்

என அனைத்தும் வெளியிடும். தவிர

உங்கள் பிறந்த நாளின் அன்று பிறந்த

(உங்களுடன் சேர்த்து) மற்ற பிரபலங்களை

யும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

நீங கள் பிறந்த வருடத்தில் பிரபலமான

டாப் 10 பாடல்களையும் அறிந்து கொள்ள

லாம். உங்களுடைய அடுத்த பிறந்த

நாளுக்கு எத்தனை மெழுகுவர்த்திகள் 

தேவைப்படும் என்பதையும் அது 

உண்டாகும் வெப்பத்தையும் அறிந்து

கொள்ளலாம்.உங்கள் அடுத்த பிறந்த

நாளுக்கு இன்னும் எத்தனை நாட்கள் 

உள்ளது எனவும் இதில் அறிந்து கொள்ளலாம்.

உங்கள் அதிர்ஷ்ட மலர் -மரம்- கற்கள் -எண்கள்

இதில் உள்ளது்.


சும்மா டைம் - பாஸ்க்கு 

கிளி்க் செய்து பாருங்கள். பிடித்திருந்தால் 

மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

பிறந்த நாளின் மதிப்பை இதுவரை அறிந்தவர்கள்


web counter


வலைப்பூவில் உதிரிப்பூக்கள்

உங்கள் வீட்டில் ஏற்படும் பிறப்போ -

இறப்போ - எதுவாக இருந்தாலும் அன்றைய

தினசரி காலண்டரின் தேதியை கிழித்து

உங்கள் டைரியில் ஒட்டி விடுங்கள்..

சில நாட்கள் கழித்து குறிப்பி்ட்ட நாளின்

 நட்சத்திரம்-திதி நமக்கு மறக்காமல் 

இருக்க அது உதவும்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...