இதில் முதலில் Split File கிளிக் செய்து பின்னர் Set Size கிளிக் செய்யவும் .உங்களுக்கு கீழ்கணட விண்டோ ஓப்பன ஆகும். அதில் நீங்கள் பைல்களை எத்தனை கே.பி. அளவிற்கு வேண்டுமோ அந்த் அளவினை செட் செய்யவும். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.

பின்னர் ஓ.கே. தரவும் அடுத்து நீங்கள் துண்டுகளாக்க விரும்பும் பைல் உள்ள டிரைவினை Choose File மூலம் தேர்வு செய்யவும்.அடுத்து அதன் கீழே உள்ள Start Spliting or Joining கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
ரைட் துண்டுகளாக்கி விட்டீர்கள். இப்போது மீண்டும் இதை சேர்க்க வேண்டும். மீண்டும் இந்த சாப்ட்வேரை திறந்து கொண்டு முன்பு செய்தவாறு செய்யவும்.இப்போது Join Fils எதிரில உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்யவும். பைலை தேர்வு செய்யவும். நீங்கள் சேமித்து வைத்துள்ள இடத்தில் இருந்து .hkm பைலை மட்டும் கிளிக் செய்யுங்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.அவ்வளவுதாங்க. உங்கள் பைல் முழுமையாக உங்களுக்கு கிடைத்துவிடும். உபயோகித்துபாருங்கள். கருத்தினை சொல்லுங்கள். பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
காதுல எறும்பு போயிடுச்சு எடுய்யான்னா என்னதான்யா நீ பண்ணற..?
இன்றைய PSD டிசைன் புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்







