இதில் முதலில் Split File கிளிக் செய்து பின்னர் Set Size கிளிக் செய்யவும் .உங்களுக்கு கீழ்கணட விண்டோ ஓப்பன ஆகும். அதில் நீங்கள் பைல்களை எத்தனை கே.பி. அளவிற்கு வேண்டுமோ அந்த் அளவினை செட் செய்யவும். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
பின்னர் ஓ.கே. தரவும் அடுத்து நீங்கள் துண்டுகளாக்க விரும்பும் பைல் உள்ள டிரைவினை Choose File மூலம் தேர்வு செய்யவும்.அடுத்து அதன் கீழே உள்ள Start Spliting or Joining கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
ரைட் துண்டுகளாக்கி விட்டீர்கள். இப்போது மீண்டும் இதை சேர்க்க வேண்டும். மீண்டும் இந்த சாப்ட்வேரை திறந்து கொண்டு முன்பு செய்தவாறு செய்யவும்.இப்போது Join Fils எதிரில உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்யவும். பைலை தேர்வு செய்யவும். நீங்கள் சேமித்து வைத்துள்ள இடத்தில் இருந்து .hkm பைலை மட்டும் கிளிக் செய்யுங்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.அவ்வளவுதாங்க. உங்கள் பைல் முழுமையாக உங்களுக்கு கிடைத்துவிடும். உபயோகித்துபாருங்கள். கருத்தினை சொல்லுங்கள். பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
காதுல எறும்பு போயிடுச்சு எடுய்யான்னா என்னதான்யா நீ பண்ணற..?
இன்றைய PSD டிசைன் புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
22 comments:
அருமையான தகவவலை அழகாகச் சொல்லிவிட்டீர்கள் ..!!
பயனுள்ள தவவல் நண்பரே..
அருமையான பதிவு வேலன் சார்
இப்படி ஒரு angleல யானையை பார்த்ததே இல்லை. ஹா,ஹா,ஹா,ஹா....
வேலன் சார்,
நல்ல தகவல் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்
Today, I came across this link:
http://suthanthira-ilavasa-menporul.blogspot.com/2010/05/top-thirty-tamil-language-computer.html
Congratulations for being in the top 5!!!
நன்றி, வேலன். உங்கள் ஒவ்வொரு பதிவும் நிறைய Tips ஐ வழங்குகிறது.
கோப்புகளைத் துண்டாக்குவதற்காக மட்டுமே இந்த மேன்தொகுப்பு பயன்படும்.
இந்த வேலையை 7ZIP, WinZIP, Winrar போன்ற archiver மூலமும் செய்யலாம்.
எந்த கோப்பை துண்டாக்க வேண்டுமோ அதை ஒரு archive கோப்பில் சேர்த்து, அதை இதனை பகுதிகளாக பிரிக்க வேண்டும் என்று கொடுக்கலாம்.
ஆகவே புதிதாக ஒரு மேன்தொகுப்பை நிறுவாமல், நம்மிடம் உள்ள மேன்தொகுப்பின் மூலமாகவே செய்யலாம்.
மிக்க நன்றி, Useful tool!!
வேலன் சார்,
பயனுள்ள பதிவு அருமையாக விளக்கியுள்ளீர்கள்...
இன்று எனது பிறந்த நாளை வாழ்த்தலாம் வாங்க பதிவில் பதிவிட்டு என்னை வாழ்த்திய உங்களுக்கும் மற்றும் வாழ்த்திய அனைத்து நெஞ்சகளுக்கும் என் ஆத்மபூர்வமான
நன்றி நன்றி நன்றி .....
நட்பு...
ஒரு வளர்பிறை போல் வளரும்
வானிருக்கும் வரை...
உயிருடன் வாழும்
உலகிருக்கும் வரை...
என்றும் நட்புடன்
உங்கள் ரவிசிலம்பரசன் - சிங்கப்பூர்
பயனுள்ள பதிவு. அப்படியே full system backup எடுப்பது பற்றியும் ஒரு பதிவு இடுங்களேன், நண்பரே...
முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
அருமையான தகவவலை அழகாகச் சொல்லிவிட்டீர்கள் ..!!
பயனுள்ள தவவல் நண்பரே..//
நன்றி குணசீலன் சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.
S Maharajan கூறியது...
அருமையான பதிவு வேலன் சார்//
நன்றி மகாராஜன் சார்..வாழ்க வளமுடன்.வேலன்.
Chitra கூறியது...
இப்படி ஒரு angleல யானையை பார்த்ததே இல்லை. ஹா,ஹா,ஹா,ஹா....//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்.வேலன்.
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
வேலன் சார்,
நல்ல தகவல் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்//
நன்றி முத்துக்குமார் சார்...வாழ்க வளமுடன்,என்றும் அன்புடன்,வேலன்.
Today, I came across this link:
http://suthanthira-ilavasa-menporul.blogspot.com/2010/05/top-thirty-tamil-language-computer.html
Congratulations for being in the top 5!!!//
தகவலுக்கு நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.
கிருஷ்ணா (Krishna) கூறியது...
நன்றி, வேலன். உங்கள் ஒவ்வொரு பதிவும் நிறைய Tips ஐ வழங்குகிறது.
கோப்புகளைத் துண்டாக்குவதற்காக மட்டுமே இந்த மேன்தொகுப்பு பயன்படும்.
இந்த வேலையை 7ZIP, WinZIP, Winrar போன்ற archiver மூலமும் செய்யலாம்.
எந்த கோப்பை துண்டாக்க வேண்டுமோ அதை ஒரு archive கோப்பில் சேர்த்து, அதை இதனை பகுதிகளாக பிரிக்க வேண்டும் என்று கொடுக்கலாம்.
ஆகவே புதிதாக ஒரு மேன்தொகுப்பை நிறுவாமல், நம்மிடம் உள்ள மேன்தொகுப்பின் மூலமாகவே செய்யலாம்.//
உண்மைதான் சார்..இருப்பினும் கூடுதலாக ஒரு மென்பொருளை அறிந்திருப்பது நல்லதல்லவா...மேலும் இதில் வெட்டுவதும் ஒட்டுவதும் மிக எளிதாக உள்ளது:.கொள்ளளவும் மிகவும் குறைவு(444 கே.பி)..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாழ்க வளமுடன்,வேலன்.
SUFFIX கூறியது...
மிக்க நன்றி, Useful tool!!//
நன்றி suffix சார்.தங்கள்்வருகைக்கும் கருத்துக்கும் நனறி வாழக் வளமுடன்,வேலன்.
DJ.RR.SIMBU.BBA-SINGAI கூறியது...
வேலன் சார்,
பயனுள்ள பதிவு அருமையாக விளக்கியுள்ளீர்கள்...
இன்று எனது பிறந்த நாளை வாழ்த்தலாம் வாங்க பதிவில் பதிவிட்டு என்னை வாழ்த்திய உங்களுக்கும் மற்றும் வாழ்த்திய அனைத்து நெஞ்சகளுக்கும் என் ஆத்மபூர்வமான
நன்றி நன்றி நன்றி .....
நட்பு...
ஒரு வளர்பிறை போல் வளரும்
வானிருக்கும் வரை...
உயிருடன் வாழும்
உலகிருக்கும் வரை...
என்றும் நட்புடன்
உங்கள் ரவிசிலம்பரசன் - சிங்கப்பூர்//
நன்றி சிலம்பரசன் அவர்களே..இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்,வேலன்.
அன்பு கூறியது...
பயனுள்ள பதிவு. அப்படியே full system backup எடுப்பது பற்றியும் ஒரு பதிவு இடுங்களேன், நண்பரே...//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்பு சார்..விரைவில் உங்கள் விருப்பத்தினை நிறைவேற்றுகின்றேன். வாழ்க வளமுடன்,வேலன்.
வேலன் சார்,அருமையான தகவவலை
தந்துள்ளீர்கள்.கிருஷ்ணா கூரியதுபோல்
இந்த வேலையை 7ZIP, WinZIP, Winrar இந்த மென்பொருள் முழுவதும் கையாள தெரிந்தவர்கள், நன்பர் கிருஷ்ணா சொன்னது சாத்தியம், புதிதாக கனிணி கற்பவர்களுக்கு வேலன் சார் அறிமுகம் செய்த இந்த மென்பொருள் மகவும் சுலபம்.
வாழ்த்துகள் வேலன் சார்.
கிருஷ்ணா சார்.உங்களுக்கு எனது ...நன்றி...
:-))))
வழக்கம் போல நல்ல பதிவு சார் . உங்கள் புகழ் மேநேம்ளும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வேலன் சார், பயனுள்ள பதிவு அருமையாக விளக்கியுள்ளீர்கள்... இன்று எனது பிறந்த நாளை வாழ்த்தலாம் வாங்க பதிவில் பதிவிட்டு என்னை வாழ்த்திய உங்களுக்கும் மற்றும் வாழ்த்திய அனைத்து நெஞ்சகளுக்கும் என் ஆத்மபூர்வமான நன்றி நன்றி நன்றி ..... நட்பு... ஒரு வளர்பிறை போல் வளரும் வானிருக்கும் வரை... உயிருடன் வாழும் உலகிருக்கும் வரை... என்றும் நட்புடன் உங்கள் ரவிசிலம்பரசன் - சிங்கப்பூர்
Post a Comment