Showing posts with label free software.game.desktop game.desktop.windows xp.velan.windows 7.kids.children.. Show all posts
Showing posts with label free software.game.desktop game.desktop.windows xp.velan.windows 7.kids.children.. Show all posts

வேலன்-கம்பிமேல் விளையாடும் விளையாட்டு


கரணம் தப்பினால் மரணம் என்று சொல்லுவார்கள். இந்த விளையாட்டிற்கு இது முற்றிலும் பொருந்தும்.நாம் கொஞ்சம் அவசரப்பட்டால் அவ்வளவுதான்.சர்க்கஸில் கம்பி மேல் நடப்பதை கவனித்திருப்பீர்கள். அதுபோல் இந்த விளையாட்டில் சிறுகம்பிமேல் நாம் பால் மூலம் கடந்துசெல்லவேண்டும்.டென்ஸனின் உச்சத்திற்கே நம்மை கொண்டுசெல்லும். 20 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.இதனை ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
கீ-போர்டில் உள்ள அம்புகுறிகள் மூலம் பந்தை நகர்த்தி வரவேண்டும்.
தெம்பளிக்கும் ரீ -சார்ஜ்களும் இடையில் உண்டு.
இடையில் உள்ள தடைகளை நீக்கி கம்பிமேல் பயணிக்கவேண்டும்.கொஞ்சம் அவசரப்பட்டால் கீழே விழவேண்டியதுதான்.
ஒரு லெவல் முடிந்ததும் புஷ்பகர விமானம் போன்று ஒன்று வந்து நம்மை அடுத்த லெவலுக்கு அழைத்துச்செல்லும். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
விளையாட்டினை பற்றி தெளிவாக அறிந்துகொள்ள வீடியோதொகுப்பினை பர்ருங்கள்.
விளையாட்டினை விளையாடிப்பாருங்கள். உங்கள் கருத்துக்களை கூறுங்கள். 

வாழ்க வளமுடன்.
வேலன்.

பின்குறிப்பு-ஞாயிற்றுக்கிழமை ஆதலால் மறக்காமல் ஒட்டுப்போடுங்கள்.அப்போழுதுதான அடுத்த ஞர்யிற்றுக்கிழமையும் கடை திறக்க முடியும். 

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...