வேலன்-கம்பிமேல் விளையாடும் விளையாட்டு


கரணம் தப்பினால் மரணம் என்று சொல்லுவார்கள். இந்த விளையாட்டிற்கு இது முற்றிலும் பொருந்தும்.நாம் கொஞ்சம் அவசரப்பட்டால் அவ்வளவுதான்.சர்க்கஸில் கம்பி மேல் நடப்பதை கவனித்திருப்பீர்கள். அதுபோல் இந்த விளையாட்டில் சிறுகம்பிமேல் நாம் பால் மூலம் கடந்துசெல்லவேண்டும்.டென்ஸனின் உச்சத்திற்கே நம்மை கொண்டுசெல்லும். 20 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.இதனை ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
கீ-போர்டில் உள்ள அம்புகுறிகள் மூலம் பந்தை நகர்த்தி வரவேண்டும்.
தெம்பளிக்கும் ரீ -சார்ஜ்களும் இடையில் உண்டு.
இடையில் உள்ள தடைகளை நீக்கி கம்பிமேல் பயணிக்கவேண்டும்.கொஞ்சம் அவசரப்பட்டால் கீழே விழவேண்டியதுதான்.
ஒரு லெவல் முடிந்ததும் புஷ்பகர விமானம் போன்று ஒன்று வந்து நம்மை அடுத்த லெவலுக்கு அழைத்துச்செல்லும். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
விளையாட்டினை பற்றி தெளிவாக அறிந்துகொள்ள வீடியோதொகுப்பினை பர்ருங்கள்.
விளையாட்டினை விளையாடிப்பாருங்கள். உங்கள் கருத்துக்களை கூறுங்கள். 

வாழ்க வளமுடன்.
வேலன்.

பின்குறிப்பு-ஞாயிற்றுக்கிழமை ஆதலால் மறக்காமல் ஒட்டுப்போடுங்கள்.அப்போழுதுதான அடுத்த ஞர்யிற்றுக்கிழமையும் கடை திறக்க முடியும். 

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

23 comments:

Krishna said...

Your posts are very nice

www.krish2rudh.blogspot.com

Suni said...

Nice game

Sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/

Anonymous said...

நண்பரே!தங்களின் தளத்தை எப்போதாவது பார்க்கும் நிலை போய் ,எப்போதும் பார்க்கும் நிலையை தங்களின் விளையாட்டுக்கள் ஏற்படுத்திவிட்டன.தொடர்க.நன்றி.

எஸ்.கே said...

அருமையாக உள்ளது!

S.முத்துவேல் said...

very super



செல்போன் இருக்கா ஐந்து நிமிடங்கள் இலவம் ! ! head phone தேவையில்லை
செல்போன் இருக்கா ஐந்து நிமிடங்கள் இலவம் ! !


http://srism.blogspot.com/


நன்றி வேலன் சார்,, !

பொன் மாலை பொழுது said...

மாப்பள, அடுத்த ஞாயித்து கெழம கட தெறக்கும் போது குச்சி முட்டாயி, குருவி ரொட்டி, பொற. ........கடலை உருண்ட, கமர்கட்டு..............எல்லாம் தயாரா இருக்கணும். ஐயோ சொல்ல மறந்துட்டேனே. வாழைப்பழமும் வேணும் . அத திங்கவும்
ஆளுங்க இருக்காங்க.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

தங்களின் விளக்கங்கள், இந்த விளையாட்டை உடனே
விளையாடிப் பார்க்கும்படியான ஆர்வத்தைத் தூண்டி
விடுகின்றன.
சார், இங்கே வந்து படித்துப் பாருங்கள்:

http://nizampakkam.blogspot.com/2010/10/72nizampakkaminblog.html

erodethangadurai said...

நல்ல நல்ல விளையாட்டுக்கள். சுப்பர் பதிவு .... !

Krishna said...

அழைப்பிற்கு நன்றி

Anonymous said...

மிக அருமையான விளையாட்டு நான் போன vacation இல் என்னுடைய டைம் பாஸ் சே இந்த விளையாட்டுதான் .நன்றி வேலன் சார் .

வேலன். said...

krish2rudh கூறியது...
Your posts are very nice

www.krish2rudh.blogspot.com//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிருஷ்ண குமார் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Sunitha கூறியது...
Nice game

Sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/
நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

எசாலத்தான் கூறியது...
நண்பரே!தங்களின் தளத்தை எப்போதாவது பார்க்கும் நிலை போய் ,எப்போதும் பார்க்கும் நிலையை தங்களின் விளையாட்டுக்கள் ஏற்படுத்திவிட்டன.தொடர்க.நன்றி.


நன்றி எசாலத்தான் சார்..வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

எஸ்.கே கூறியது...
அருமையாக உள்ளது!

நன்றி எஸ்.கே. சார்...
வாழ்கவளமுடன்.
வேல்ன.

வேலன். said...

எஸ்.முத்துவேல் கூறியது...
very super



செல்போன் இருக்கா ஐந்து நிமிடங்கள் இலவம் ! ! head phone தேவையில்லை
செல்போன் இருக்கா ஐந்து நிமிடங்கள் இலவம் ! !


http://srism.blogspot.com/


நன்றி வேலன் சார்,, !


நன்றி முத்துவேல் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
மாப்பள, அடுத்த ஞாயித்து கெழம கட தெறக்கும் போது குச்சி முட்டாயி, குருவி ரொட்டி, பொற. ........கடலை உருண்ட, கமர்கட்டு..............எல்லாம் தயாரா இருக்கணும். ஐயோ சொல்ல மறந்துட்டேனே. வாழைப்பழமும் வேணும் . அத திங்கவும்
ஆளுங்க இருக்காங்க.
இன்றைய குழந்தைகள் தான் நளைய இளைஞர்கள.அவர்களை கவரவேண்டாமா?
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

NIZAMUDEEN கூறியது...
தங்களின் விளக்கங்கள், இந்த விளையாட்டை உடனே
விளையாடிப் பார்க்கும்படியான ஆர்வத்தைத் தூண்டி
விடுகின்றன.
சார், இங்கே வந்து படித்துப் பாருங்கள்:

http://nizampakkam.blogspot.com/2010/10/72nizampakkaminblog.html


நன்றி நிஸாமுதீன் சார்.என்னைபற்றி தங்கள் பதிவில் பதிவிட்டமைக்கு நன்றி...உங்களுக்கெல்லாம் என்ன கைமாறு செய்யப்போகின்றேன் என்று தெரியவில்லை..தங்கள் உதவிக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் ந்னறி..
வாழ்கவளமுட்ன.
வேலன்.

வேலன். said...

ஈரோடு தங்கதுரை கூறியது...
நல்ல நல்ல விளையாட்டுக்கள். சுப்பர் பதிவு .... !


நன்றி தங்கதுரை சார்..
வாழ்கவளமுட்ன.
வேலன்.

வேலன். said...

krish2rudh கூறியது...
அழைப்பிற்கு நன்றிஃஃ

பதிவிட்டமைக்கு நன்றி கிருஷ்ணகுமார் சார்....
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

malli கூறியது...
மிக அருமையான விளையாட்டு நான் போன vacation இல் என்னுடைய டைம் பாஸ் சே இந்த விளையாட்டுதான் .நன்றி வேலன் சார் ஃ

நன்றி சகோ..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழக் வளமுடன்.
வேலன்.

STORE SRINIVASAN said...

I WRITE TO TAMIL COMMAND HOW SIR? BUT GOOD GAME THANK YOU SIR.

ப்ளாக்கர் நண்பன் said...

நண்பர் வீட்டில் இந்த விளையாட்டை விளையாடியிருக்கிறேன். உண்மையில் கம்பி மேல் நடப்பது போலவே இருக்கும். பதிவிறக்கம் செய்ய லிங்க் கொடுத்ததற்கு நன்றி சார்...!

Jayashankar said...

நல்ல விளையாட்டு.

மிக்க நன்றிங்க வேலரே!

என்றென்றும் அன்புடன்,

ஜெயசங்கர்

Related Posts Plugin for WordPress, Blogger...