Showing posts with label free software.velan.kids game.education.children.windows xp.. Show all posts
Showing posts with label free software.velan.kids game.education.children.windows xp.. Show all posts

வேலன்-குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வி கற்க.

விஜய தசமிக்கு குழந்தைகளுக்கு முதன்முதலில் கல்வி பயிற்றுவிப்பார்கள். சிறுகுழந்தைகளுக்கும் ஆரம்ப கல்வி கற்க இந்த சாப்ட்வேர் நமக்கு பயன்படும்.
எண்கள்.நிறங்கள்.தினசரி உபயோகிக்கும் பொருட்கள்.ஆங்கில எழுத்துக்கள் என இதில் நான்கு வகைகள் உள்ளன.700 கே.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதை கம்யூட்டரில் நிறுவியதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் Number Fun.Color Fun.Everyday Objects.Alphabet Game என நான்கு ஆக்டிவிட்டிகள் உள்ளது. இதில ஏதாவது ஒன்றை தேர்வு செய்யவும்.Number Fun நான் தேர்வு செய்துள்ளேன். கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.வலது இடது புறங்களில் எழுததுக்கள் இருக்கும்.
ஏதாவது எண்ணை தேர்வு செய்தால் அதற்கேற்ப எழுத்தில் வரும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
கர்சரால் ஒவ்வொறு எழுத்தாக கிளிக் செய்யவும். எண் மறைந்து அதற்கான படங்கள் வரும்.அதை கிளிக் செய்யவும்.அதைப்போல் Everyday Objects கிளிக்செய்தேன். கீழ்கண்ட பொருட்கள் வந்தன.அதற்கான எழுத்தை கிளிக்செய்யவும்.
குழந்தைகளுக்கு கல்வி அறிவு வளர்வது இதன் மூலம் நிச்சயம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.மறக்காமல் ஒட்டும் போட்டுவிடுங்கள்.

வாழ்கவளமுடன்.
வேலன்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...