வேலன்-குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வி கற்க.

விஜய தசமிக்கு குழந்தைகளுக்கு முதன்முதலில் கல்வி பயிற்றுவிப்பார்கள். சிறுகுழந்தைகளுக்கும் ஆரம்ப கல்வி கற்க இந்த சாப்ட்வேர் நமக்கு பயன்படும்.
எண்கள்.நிறங்கள்.தினசரி உபயோகிக்கும் பொருட்கள்.ஆங்கில எழுத்துக்கள் என இதில் நான்கு வகைகள் உள்ளன.700 கே.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதை கம்யூட்டரில் நிறுவியதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் Number Fun.Color Fun.Everyday Objects.Alphabet Game என நான்கு ஆக்டிவிட்டிகள் உள்ளது. இதில ஏதாவது ஒன்றை தேர்வு செய்யவும்.Number Fun நான் தேர்வு செய்துள்ளேன். கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.வலது இடது புறங்களில் எழுததுக்கள் இருக்கும்.
ஏதாவது எண்ணை தேர்வு செய்தால் அதற்கேற்ப எழுத்தில் வரும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
கர்சரால் ஒவ்வொறு எழுத்தாக கிளிக் செய்யவும். எண் மறைந்து அதற்கான படங்கள் வரும்.அதை கிளிக் செய்யவும்.அதைப்போல் Everyday Objects கிளிக்செய்தேன். கீழ்கண்ட பொருட்கள் வந்தன.அதற்கான எழுத்தை கிளிக்செய்யவும்.
குழந்தைகளுக்கு கல்வி அறிவு வளர்வது இதன் மூலம் நிச்சயம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.மறக்காமல் ஒட்டும் போட்டுவிடுங்கள்.

வாழ்கவளமுடன்.
வேலன்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

16 comments:

LK said...

நன்றி வேலன்

வெறும்பய said...

nantri annaa..

Chitra said...

useful one. Thank you.

vaithi said...

Dear Sir,
Yesterday i download the greeting card software but i am not able to open the setup file. when i open the setup file its showing THE FILENAME,DIRECTORY NAME, OR VALUME LABEL SYNTAX IS INCORRECT.
Kindly do some needful help from you
thank u Sir

மாணவன் said...

ககுழந்தைகளுக்கான சிறந்த மென்பொருள்...
பகிர்ந்தமைக்கு நன்றி சார்

dharumaidasan said...

DEAR SIR, WISH U HAPPY DASARA.
SIR, I RECOMMEND UR SITE TO MY BEST FREIEND. HE NEEDS ENGLISH TRANSLATION ALONG WITH UR TAMIL MESSAGE . IT IS VERY USEFUL TO ALL TAMILIANS WHO DOES NOT KNOW TAMIL SIR. PL DO THE NEEDFUL .WITH REGARDS DHRUMAIDASAN FROM HYDERABAD - INDIA

ஈரோடு தங்கதுரை said...

அண்ணா , அருமையான மென்பொருள் ... ! சின்ன சின்ன குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். !

வேலன். said...

LK கூறியது...
நன்றி வேலன்

நன்றி l.k. சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ந்ன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

வெறும்பய கூறியது...
nantri annaa..//

நன்றி சகோ...தங்கள் வருகைக்கும் கருத்துககும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
useful one. Thank you.ஃ

நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும் கருத்துககும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

vaithi கூறியது...
Dear Sir,
Yesterday i download the greeting card software but i am not able to open the setup file. when i open the setup file its showing THE FILENAME,DIRECTORY NAME, OR VALUME LABEL SYNTAX IS INCORRECT.
Kindly do some needful help from you
thank u Sir

வேறு யாருக்கும் பிரச்சனையில்லையே நண்பரே..மீண்டும் ஒரு முறை முயற்சி செய்துபாருங்கள்.சரியாக வரவில்லையென்றால் தங்கள் இ-மெயில் முகவரி தரவும். வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மாணவன் கூறியது...
ககுழந்தைகளுக்கான சிறந்த மென்பொருள்...
பகிர்ந்தமைக்கு நன்றி சார்


நன்றி சிம்பு சார்....
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

dharumaidasan கூறியது...
DEAR SIR, WISH U HAPPY DASARA.
SIR, I RECOMMEND UR SITE TO MY BEST FREIEND. HE NEEDS ENGLISH TRANSLATION ALONG WITH UR TAMIL MESSAGE . IT IS VERY USEFUL TO ALL TAMILIANS WHO DOES NOT KNOW TAMIL SIR. PL DO THE NEEDFUL .WITH REGARDS DHRUMAIDASAN FROM HYDERABAD - INDIAஃஃ

தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி...தங்களுக்கு இ-மெயிலில் அனுப்பி வைககின்றேன் சார்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ஈரோடு தங்கதுரை கூறியது...
அண்ணா , அருமையான மென்பொருள் ... ! சின்ன சின்ன குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஃ

நன்றி தங்கதுரை சார்....
தங்கள் வருகைக்கும் கருத்துககும் நன்றி...
வாழ்கவளமுடன்.
வேலன்.

STORE SRINIVASAN said...

Super Sir Very use full sir Thank You

வேலன். said...

STORE SRINIVASAN கூறியது...
Super Sir Very use full sir Thank You//

நன்றி ஸ்ரீநிவாசன் சார்....
வாழ்க வளமுடன்.
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...