பள்ளிகள் ஆரம்பித்துவிட்டார்கள். இனி குழந்தைகள் விளையாட்டுக்களை மறந்து பாடங்களை படிக்க ஆரம்பிப்பார்கள். இன்றைய பதிவில் ஆங்கிலம் பற்றி அறியலாம். ஆங்கிலத்தில் புலமை பெற இலக்கணம்அவசியம். அந்த இலக்கணம் பற்றி நமக்கு - குழந்தைகளுக்கு எளிமையாக அறிந்துகொள்ள இந்த புத்தகம் சொல்லிக்கொடுக்கின்றது.6 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை பதிவிறக்கம் செய்து ஒப்பன் செய்தால் கீழ்கண்ட பாடங்கள் உங்களுக்கு கிடைக்கும்.
இதில் இலக்கணம் என்றால் என்ன? capital letter.Nounds.Pronouns.Adjectives.Determiners.Verbsand Tenses.Subject -Verb.Adverbs.Prepositions.Conjections.Interjections.Sentences.Punctuation என பதினான்கு தலைப்புகளில் கொடுத்துள்ளார்கள்.

படித்துப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.