இன்று அனைவரும் தீபாவளி கொண்டாடுவோம். வித்தியாசமாக தீபாவளி வாழ்த்துக்களை இ-கார்ட் மூலம் அனுப்பலாம்.இதே தளம் பற்றி ஏற்கனவே புத்தாண்டு வாழ்த்து அனுப்புவது பற்றி பதிவு போட்டுள்ளேன். புதியவர்கள் அறிந்துகொள்ளவே தீபாவளி வாழ்த்து அனுப்புவது பற்றி பதிவிடுகின்றேன்.
இந்த தளம் செல்ல இங்கு கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட தளம் ஓப்பன் ஆகும்
தீபாவளி பற்றி உங்களுக்கு பிடித்த புகைப்படத்தின் கார்டினை தேர்வு செய்யுங்கள்.ங்கள்
பாடலையும் தேர்வு செய்துகொள்ளலாம். அதன்பிறகு அதன்
கீழே உள்ள Sendthis ecard கிளிக் செய்யுங்கள்.உங்களுக்கு
கீழ்கண்டவிண்டோ ஓப்பன் ஆகும்.
கீழே உள்ள Sendthis ecard கிளிக் செய்யுங்கள்.உங்களுக்கு
கீழ்கண்டவிண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் முதலில் நமது பெயரும் அடுத்து நமது இ-மெயில்
முகவரியையும் தட்டச்சு செய்யுங்கள். அடுத்து மெசேஜ்
காலத்தில் நீங்கள் சொல்லவிரும்பும் வார்த்தைகளை-
வாழ்த்துகளை தெரிவியுங்கள். உங்களது வலப்பக்கம் இதன்
பிரிவியு தெரியும். பார்த்துக்கொள்ளுங்கள்.இப்போது அப்படியே
கொஞ்சம் கீழே வாருங்கள்.உங்களு்க்கு கீழ்கண்ட விண்டோவரும்.
இதில் நீங்கள் அனுப்புவரின் பெயரையும்அவரின் இ-மெயில்
முகவரியையும் தட்டச்சு செய்து என்று நீங்கள் அனுப்பிவிடுங்கள்.அதிகமான நண்பர்கள் இ-மெயில் முகவரிகளை நீங்கள் சேர்க்கலாம். நீங்கள்
அனுப்பியதும் இறுதியில்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோஓப்பன் ஆகும்
அனுப்பியதும் இறுதியில்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோஓப்பன் ஆகும்
இதில் உள்ள view this ecard கிளிக் செய்தால் நீங்கள் அனுப்பிய
கார்டினை மீண்டும் பார்த்துக்கொள்ளலாம்
தீபாவளிக்கான ஸ்பேஷல் போனஸ் இது:-
இதில் உள்ள பட்டாசுக்களை யார் வேண்டுமானாலும்
வெடிக்கலாம். எப்போதும் தீர்ந்து போகாது. தீ காயம் ஏற்படும்
என்கின்ற பயம் இல்லை. தைரியமாக குழுந்தைகளை
வெடிக்க சொல்லிவிட்டு நாம் வேறு வேலைகளை பார்க்கலாம்.
இந்த தளம் சென்று இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்து
கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
இதில் நடுவில் உள்ள பட்டனை கிளிக் செய்யவும்.

இதில் விதவிதமான பட்டாசுக்கள் இருக்கும். வேண்டியதை
கொளுத்த கிளிக் செய்யுங்கள்.

வெடித்து சிதறுவதை கண்டு களியுங்கள்.

பதிவுகளை பாருங்கள். வாழ்த்தினை பகிர்ந்துக்கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.






