வேலன்-தீபாவளி வாழ்த்துக்களை அனுப்ப - பட்டாசுகளை வெடிக்கஇன்று அனைவரும் தீபாவளி கொண்டாடுவோம். வித்தியாசமாக தீபாவளி வாழ்த்துக்களை இ-கார்ட் மூலம் அனுப்பலாம்.இதே தளம் பற்றி ஏற்கனவே புத்தாண்டு வாழ்த்து அனுப்புவது பற்றி பதிவு போட்டுள்ளேன். புதியவர்கள் அறிந்துகொள்ளவே தீபாவளி வாழ்த்து அனுப்புவது பற்றி பதிவிடுகின்றேன்.
இந்த தளம் செல்ல இங்கு கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட தளம் ஓப்பன் ஆகும்
                 
தீபாவளி பற்றி உங்களுக்கு பிடித்த புகைப்படத்தின் கார்டினை தேர்வு செய்யுங்கள்.ங்கள்

உங்கள் கார்டுக்கான வாசகங்கள் பிளே ஆகும். விருப்பமான
பாடலையும் தேர்வு செய்துகொள்ளலாம். அதன்பிறகு அதன்
கீழே உள்ள Sendthis ecard கிளிக் செய்யுங்கள்.உங்களுக்கு
 கீழ்கண்டவிண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் முதலில் நமது பெயரும் அடுத்து நமது இ-மெயில் 
முகவரியையும் தட்டச்சு செய்யுங்கள். அடுத்து மெசேஜ்
காலத்தில் நீங்கள் சொல்லவிரும்பும் வார்த்தைகளை-
வாழ்த்துகளை தெரிவியுங்கள். உங்களது வலப்பக்கம் இதன்
பிரிவியு தெரியும். பார்த்துக்கொள்ளுங்கள்.இப்போது அப்படியே
கொஞ்சம் கீழே வாருங்கள்.உங்களு்க்கு கீழ்கண்ட விண்டோவரும்.
இதில் நீங்கள் அனுப்புவரின் பெயரையும்அவரின் இ-மெயில்
முகவரியையும் தட்டச்சு செய்து என்று நீங்கள் அனுப்பிவிடுங்கள்.அதிகமான நண்பர்கள் இ-மெயில் முகவரிகளை நீங்கள் சேர்க்கலாம். நீங்கள்
அனுப்பியதும்  இறுதியில்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோஓப்பன் ஆகும்

இதில் உள்ள view this ecard கிளிக் செய்தால் நீங்கள் அனுப்பிய 
கார்டினை மீண்டும் பார்த்துக்கொள்ளலாம்
தீபாவளி பட்டாசுக்களை வருடம் தோறும் தான் வாங்குகின்றோம். பட்டாசுகளை வெடிக்கின்றோம். ஆனால் நமக்கு சலிப்பதில்லை.இதுவும் சென்ற தீபாவளிக்கு பதிவிட்ட 
தீபாவளிக்கான ஸ்பேஷல் போனஸ் இது:-

இதில் உள்ள பட்டாசுக்களை யார் வேண்டுமானாலும்
வெடிக்கலாம். எப்போதும் தீர்ந்து போகாது. தீ காயம் ஏற்படும்
என்கின்ற பயம் இல்லை. தைரியமாக குழுந்தைகளை
வெடிக்க சொல்லிவிட்டு நாம் வேறு வேலைகளை பார்க்கலாம்.

இந்த தளம் சென்று இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்து
கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் நடுவில் உள்ள பட்டனை கிளிக் செய்யவும்.இதில் விதவிதமான பட்டாசுக்கள் இருக்கும். வேண்டியதை
கொளுத்த கிளிக் செய்யுங்கள்.

வெடித்து சிதறுவதை கண்டு களியுங்கள்.

பட்டாசுக்களை மொத்தமாக வாங்க இங்கு கிளிக்-1, ,கிளிக்-2,செய்யுங்கள்.

பதிவுகளை பாருங்கள். வாழ்த்தினை பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

30 comments:

S.ரவிசங்கர், திருச்சி. said...

வேலன் அவர்களுக்கு,

இனிய ‘தீப ஒளித்திருநாள் வாழ்த்துக்கள்’

கக்கு - மாணிக்கம் said...

அணைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் !

சிநேகிதி said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

எஸ்.கே said...

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

Thomas Ruban said...

உங்களுக்கும், உங்களது குடும்பத்தினருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய தீப திருநாள் நல்வாழ்த்துகள் சார்.

வெறும்பய said...

தங்களுக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் என் இதயங்கனிந்த திபாவளி நல்வாழ்த்துக்கள்....

dharumaidasan said...

TO ALL OUR VELANG BLOGSPOT FAMILY MEMBERS A HAPPY DEEPAVALI WISHES FROM DHARUMAIDASAN AND FAMILY- HYD. INDIA

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

தீபாவளி வாழ்த்துக்கள் ஸார்..!

மச்சவல்லவன் said...

இனிய ‘தீப ஒளித்திருநாள் வாழ்த்துக்கள்...

ஜெய்லானி said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Sunitha said...

உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள
sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/

மாணவன் said...

உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் இதயங்கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

நன்றி
நட்புடன்
மாணவன்

வேலன். said...

S.ரவிசங்கர், திருச்சி. கூறியது...
வேலன் அவர்களுக்கு,

இனிய ‘தீப ஒளித்திருநாள் வாழ்த்துக்கள்’
//

நன்றி ரவிசங்கர் சார்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ந்ன்றி..வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
அணைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் !ஃஃ

நன்றி மாம்ஸ்...
வாழ்க வளமுட்ன.
வேலன்.

வேலன். said...

சிநேகிதி கூறியது...
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்ஃ

நன்றி சகோதரி..
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...

வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

எஸ்.கே கூறியது...
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்ஃஃ

நன்றி எஸ்.கே. சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Thomas Ruban கூறியது...
உங்களுக்கும், உங்களது குடும்பத்தினருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய தீப திருநாள் நல்வாழ்த்துகள் சார்.


நன்றி தாமஸ்ரூபன் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

வெறும்பய கூறியது...
தங்களுக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் என் இதயங்கனிந்த திபாவளி நல்வாழ்த்துக்கள்....


நன்றி நண்பரே...
வாழ்க வளமுட்ன.
வேலன்.

வேலன். said...

dharumaidasan கூறியது...
TO ALL OUR VELANG BLOGSPOT FAMILY MEMBERS A HAPPY DEEPAVALI WISHES FROM DHARUMAIDASAN AND FAMILY- HYD. INDIA
ரொம்ப நன்றி சார்...
தங்கள் வாழ்த்துக்கு நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

உண்மைத் தமிழன்(15270788164745573644) கூறியது...
தீபாவளி வாழ்த்துக்கள் ஸார்..ஃ

நனறி சார்..
தங்கள் வருகைக்கும் வாழத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் கூறியது...
இனிய ‘தீப ஒளித்திருநாள் வாழ்த்துக்கள்...


நன்றி மச்சவல்லவன் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ஜெய்லானி கூறியது...
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ஃஃ

நன்றி ஜெய்லானி சார்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Sunitha கூறியது...
உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள
sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/


நன்றி சகோதரி..தங்கள் வாழ்த்துக்கு நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மாணவன் கூறியது...
உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் இதயங்கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

நன்றி
நட்புடன்
மாணவன்
ஃஃ

நன்றி சிம்பு சார்..
வாழ்க வளமுடன்,
வேலன்.

sekar said...

ஒரு வாரம் முன்னராவது பார்வைக்கு
வந்து பயன்பட்டிருக்க வேண்டிய பதிவு!

வேலன். said...

sekar கூறியது...
ஒரு வாரம் முன்னராவது பார்வைக்கு
வந்து பயன்பட்டிருக்க வேண்டிய பதிவு!


ஒருவாரத்திற்கு முன் பதிவிட்டிருந்தால மறந்துவிட்டிருப்பார்கள்.தங்கள் வருகைக்கும்கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுட்ன.
வேலன்.

Bunny Mary said...

telangana university results
degree telangana university results
telangana university notifications
telangana university hall tikets download
telangana results
latest degree results
degree results in telangana

Bunny Mary said...

new year celabration
happy new year
new year image in new
new year images
new year image in 2016
2016 new year 
happy new year


Bunny Mary said...

latest govt jobs
new jobs today
today new jobs in govt
latest govt job notifications
new notifications from govt
latest it jobs
best it new jobs
mnc latest jobs

Bunny Mary said...

latest film news
news in film
tollywood film news
bollywood film news
latest new film news
best news today

Related Posts Plugin for WordPress, Blogger...