Showing posts with label kids.kids game.desktop .windows xp.vista.வேலன்.விண்டோஸ் எக்ஸ்பி.விஸ்டா. Show all posts
Showing posts with label kids.kids game.desktop .windows xp.vista.வேலன்.விண்டோஸ் எக்ஸ்பி.விஸ்டா. Show all posts

வேலன்-குழந்தைகளுக்கான Cute Puppy Clock

நாய்குட்டி விரும்பாத குழந்தைகள் இருக்கமாட்டார்கள். நாய்குட்டியில் விதவிதமான கெடிகாரங்கள் இதில் உள்ளது. 2 எம்.பி.குள் உள்ள இந்த சாப்ட்வேர் இலவசமாகும். இதை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இதை உங்கள் கணிணியில் இன்ஸ்டால் செய்ததும் உங்கள் டாக்ஸ்பாரில் வந்து அமர்ந்துகொள்ளும். அங்கு சென்று கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ வரும்.
இதில் முதலில உள்ள Select Puppy கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் மொத்தம் 11 நாய்குட்டிகள் இருக்கும். இதில் எந்த நாய் நீங்கள் விரும்புகின்றீர்களோ அதை தேர்வு செய்யவும்.இப்போது உங்களுக்கு கீழ்கண்டவாறு நாய் உங்கள் டெக்ஸ்டாப்பில் காட்சியளிக்கும். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில் முதலில் பார்த்த Transparency அளவினை மாற்றுவதன் மூலம் படத்தை மங்கலாகவும் தெரியவைக்கலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்தினை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...