வேலன்-குழந்தைகளுக்கான Cute Puppy Clock

நாய்குட்டி விரும்பாத குழந்தைகள் இருக்கமாட்டார்கள். நாய்குட்டியில் விதவிதமான கெடிகாரங்கள் இதில் உள்ளது. 2 எம்.பி.குள் உள்ள இந்த சாப்ட்வேர் இலவசமாகும். இதை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இதை உங்கள் கணிணியில் இன்ஸ்டால் செய்ததும் உங்கள் டாக்ஸ்பாரில் வந்து அமர்ந்துகொள்ளும். அங்கு சென்று கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ வரும்.
இதில் முதலில உள்ள Select Puppy கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் மொத்தம் 11 நாய்குட்டிகள் இருக்கும். இதில் எந்த நாய் நீங்கள் விரும்புகின்றீர்களோ அதை தேர்வு செய்யவும்.இப்போது உங்களுக்கு கீழ்கண்டவாறு நாய் உங்கள் டெக்ஸ்டாப்பில் காட்சியளிக்கும். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில் முதலில் பார்த்த Transparency அளவினை மாற்றுவதன் மூலம் படத்தை மங்கலாகவும் தெரியவைக்கலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்தினை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

8 comments:

ஜெய்லானி said...

அழகா இருக்கு...!!

மச்சவல்லவன் said...

வேலன்சார்.அவ்வப்போது நீங்கள் குழந்தைகளாக மாறிவிடுகிறீர்கள்.
வாழ்த்துக்கள்.

கக்கு - மாணிக்கம் said...

மாப்ள , இதுபோன்ற பாப்பா பதிவுகளை வேறு எவரும் போட இயலாது.

இங்கு. "எல்லாம் " அறிந்த. தெரிந்த ,அரைகுறைகள்,அறை வேக்காட்டு //சொம்பு தூக்கில் // பெரிய மேதைகைகளாக தங்களை காட்டிக்கொண்டு,எழுதிக்கொண்டு வேஷம் கட்டும் இந்த இடத்தில் உங்களை போன்றோர் , உண்மையான மனிதம் அறிந்த நல்ல உள்ளங்கள் மிக குறைவே..

நீங்களாகவது வேஷம் கட்டாமல் இயல்பாக இருப்பதில் பெருமையும், மகிழ்ச்சியும்.எனக்குண்டு.

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம்ம் சூப்பர்

வேலன். said...

ஜெய்லானி கூறியது...
அழகா இருக்கு...!//

நன்றி ஜெய்லானி சார்...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் கூறியது...
வேலன்சார்.அவ்வப்போது நீங்கள் குழந்தைகளாக மாறிவிடுகிறீர்கள்.
வாழ்த்துக்கள்.//

நன்றி மச்சவல்லவன் சார்...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
மாப்ள , இதுபோன்ற பாப்பா பதிவுகளை வேறு எவரும் போட இயலாது.

இங்கு. "எல்லாம் " அறிந்த. தெரிந்த ,அரைகுறைகள்,அறை வேக்காட்டு //சொம்பு தூக்கில் // பெரிய மேதைகைகளாக தங்களை காட்டிக்கொண்டு,எழுதிக்கொண்டு வேஷம் கட்டும் இந்த இடத்தில் உங்களை போன்றோர் , உண்மையான மனிதம் அறிந்த நல்ல உள்ளங்கள் மிக குறைவே..

நீங்களாகவது வேஷம் கட்டாமல் இயல்பாக இருப்பதில் பெருமையும், மகிழ்ச்சியும்.எனக்குண்டு.//

நன்றி மாம்ஸ்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.வாழ்கவளமுடன்,
வேலன்.

வேலன். said...

ஆ.ஞானசேகரன் கூறியது...
ம்ம்ம்ம் சூப்பர்//

நன்றி ஞர்னசேகரன் சார்...
வாழ்க வளமுடன்,
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...