Showing posts with label tricks.animation.pictures.velan.photo tricks.அனிமேஷன்.போட்டோஷாப்.photoshop.. Show all posts
Showing posts with label tricks.animation.pictures.velan.photo tricks.அனிமேஷன்.போட்டோஷாப்.photoshop.. Show all posts

வேலன்-அனிமேஷன் படங்கள் பாகம்-3

அனிமேஷன் படங்கள் ஏற்கனவே இரண்டு பாகங்கள் வெளியிட்டுள்ளேன். இது மூன்றாவது பாகம் பதிவிட்டுள்ளேன். சுமார் 140 படங்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளது.நீங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும்.அந்த தொகுப்பிலிருந்து சில படங்கள் உங்கள் பார்வைக்கு கீழே-


பெண்டுலம் தத்துவத்தை எப்படியெல்லாம் கற்பனை செய்துள்ளார்கள் பாருங்கள்.
Photobucket
அட்ரா சக்கை..அட்ரா சக்கை..ஒரு இடத்தில் நிற்கமாட்டார் போலிருக்கு..
Photobucket
எளிமையான பிஸ்டன் செயல்பாடு-
Photobucket
ஒரு இடத்தில் நில்லுன்னா நிற்கமாட்டார் போலிருக்கே......
Photobucket
என்னதான் பசியில்லையி்ன்னாலும் இப்படியா துாக்கிப்போட்டு விளையாடுவது...


Photobucket
அடடா...இவங்க கற்பனைக்கு அளவே இல்லாமல் போயிட்டுதே....
Photobucket
பதிவுகளை பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

பின்குறிப்பு-சென்ற பதிவான இஸ்லாமிய நண்பர்களுக்கு -ஈத் பெருநாள் பரிசு பதிவிற்கு அளவிற்கு அதிகமான பார்வையாளர்கள் வந்து ஆதரவு தந்து அன்பில் என்னை திக்குமுக்காட செய்துவிட்டார்கள். வந்தவர்கள் - வாக்களித்தவர்கள் - வாழ்த்தியவர்கள் அனைவருக்கும் நன்றி....

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...