வேலன்-அனிமேஷன் படங்கள் பாகம்-3

அனிமேஷன் படங்கள் ஏற்கனவே இரண்டு பாகங்கள் வெளியிட்டுள்ளேன். இது மூன்றாவது பாகம் பதிவிட்டுள்ளேன். சுமார் 140 படங்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளது.நீங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும்.அந்த தொகுப்பிலிருந்து சில படங்கள் உங்கள் பார்வைக்கு கீழே-


பெண்டுலம் தத்துவத்தை எப்படியெல்லாம் கற்பனை செய்துள்ளார்கள் பாருங்கள்.
Photobucket
அட்ரா சக்கை..அட்ரா சக்கை..ஒரு இடத்தில் நிற்கமாட்டார் போலிருக்கு..
Photobucket
எளிமையான பிஸ்டன் செயல்பாடு-
Photobucket
ஒரு இடத்தில் நில்லுன்னா நிற்கமாட்டார் போலிருக்கே......
Photobucket
என்னதான் பசியில்லையி்ன்னாலும் இப்படியா துாக்கிப்போட்டு விளையாடுவது...


Photobucket
அடடா...இவங்க கற்பனைக்கு அளவே இல்லாமல் போயிட்டுதே....
Photobucket
பதிவுகளை பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

பின்குறிப்பு-சென்ற பதிவான இஸ்லாமிய நண்பர்களுக்கு -ஈத் பெருநாள் பரிசு பதிவிற்கு அளவிற்கு அதிகமான பார்வையாளர்கள் வந்து ஆதரவு தந்து அன்பில் என்னை திக்குமுக்காட செய்துவிட்டார்கள். வந்தவர்கள் - வாக்களித்தவர்கள் - வாழ்த்தியவர்கள் அனைவருக்கும் நன்றி....

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

21 comments:

வெறும்பய said...

Anna Thankss for Sharing..

மாணவன் said...

வேலன் சார்,
அனிமேஷன் படங்கள் அருமை...
உங்கள் புகழ் மென்மேலும் உயர வேண்டும்...
பகிர்ந்தமைக்கு நன்றி சார்..

மச்சவல்லவன் said...

வேலன் சார்,அனிமேஷன் படங்கள் அணைத்தும் நகைச்சுவையாக உள்ளது.
வாழ்த்துக்கள்...

சசிகுமார் said...

ஸ்விம்மிங் செம சூப்பர்

Chitra said...

Awesome!!! Funny too....

ஆர்.கே.சதீஷ்குமார் said...

எனக்கு ரொம்ப பிடிச்சுது.அனைத்து படங்களும் செம காமெடி கலக்கல்

Gayathri said...

super...அருமையா இருக்கு..nengalaa senjeenga

AYUB KHAN said...

அனிமேசன்கள் சிறந்த தேர்வு. நினைத்து நினைத்து சிரிக்கவைத்தது. நன்றி .வேலன் சார் .

.கவிக்கிறுக்கன் said...

அருமையான பதிவு கலக்கல் வேலன் சார்...

மணிபாரதி said...

உங்களது பதிவுகளை எல்லாமேதமிழ்.காம் என்னும் பதிவர் தளத்தில் பதிவு செய்து மற்றும் உங்களது நண்பர்களுக்கு அறிமுக படுத்துங்கள் EllameyTamil.Com

இப்படிக்கு
EllameyTamil.Com

வேலன். said...

வெறும்பய கூறியது...
Anna Thankss for Sharing..ஃஃ


நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மாணவன் கூறியது...
வேலன் சார்,
அனிமேஷன் படங்கள் அருமை...
உங்கள் புகழ் மென்மேலும் உயர வேண்டும்...
பகிர்ந்தமைக்கு நன்றி சார்.//

நன்றி சிம்பு சார்..தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் கூறியது...
வேலன் சார்,அனிமேஷன் படங்கள் அணைத்தும் நகைச்சுவையாக உள்ளது.
வாழ்த்துக்கள்..//

நன்றி மச்சவல்லவன்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழக் வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சசிகுமார் கூறியது...
ஸ்விம்மிங் செம சூப்பர்.


ஆஹா...உங்களுக்கும் அதுதான் பிடித்துள்ளதா?
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
Awesome!!! Funny too....


நன்றி சகோதரி...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாழக் வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...
எனக்கு ரொம்ப பிடிச்சுது.அனைத்து படங்களும் செம காமெடி கலக்கல்ஃ


வாங்க சதீஷ் சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Gayathri கூறியது...
super...அருமையா இருக்கு..nengalaa senjeenga//

நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

AYUB KHAN கூறியது...
அனிமேசன்கள் சிறந்த தேர்வு. நினைத்து நினைத்து சிரிக்கவைத்தது. நன்றி .வேலன் சார்

நன்றி அயுப்கான் சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

.கவிக்கிறுக்கன் கூறியது...
அருமையான பதிவு கலக்கல் வேலன் சார்.ஃ

நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மணிபாரதி கூறியது...
உங்களது பதிவுகளை எல்லாமேதமிழ்.காம் என்னும் பதிவர் தளத்தில் பதிவு செய்து மற்றும் உங்களது நண்பர்களுக்கு அறிமுக படுத்துங்கள் EllameyTamil.Com

இப்படிக்கு
EllameyTamil.Comஃஃ

தகவலுக்கு நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

Anonymous said...

thanku sir.. u r excellent.. i want to do make animation... how it possible sir...?

Related Posts Plugin for WordPress, Blogger...