Showing posts with label velan.free software.browser.3d.windows xp.windows 7.வேலன்.முப்பரிமாண ப்ரவுசர். இலவச மென்பொருள்.. Show all posts
Showing posts with label velan.free software.browser.3d.windows xp.windows 7.வேலன்.முப்பரிமாண ப்ரவுசர். இலவச மென்பொருள்.. Show all posts

வேலன்- முப்பரிமாண ப்ரவுசர் -Browser 3D

டெக்ஸ்டாப்பில் விதவிதமான விண்டோக்கள் வைத்து பார்த்திருக்கின்றோம்.புதியவர்கள் இங்கு சென்று பார்த்துகொள்ளவும். அதைப்போல விதவிதமான Browserகளை ஒரே விண்டோவில் பார்க்க முடிவதை நீங்கள் அறிவீர்களா..?ஒவ்வொரு வெப் பக்கத்தையும் ஒரு கிராபிக்ஸாக இந்த பிரவுசர் வெளிப்படுத்துகின்றது. ஒவ்வொரு வெப்பக்கததையும் நீங்கள் ஒன்றாக வைத்து பார்க்கலாம் - ஒப்பிடலாம்.இதைப்போல ஒரே சமயத்தில் 4 வெப்பக்கங்களை நீ்ங்கள் கையாளளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். 
2 எம்.பி.கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதை இன்ஸ்டால்செய்து ஒப்பன் செய்ததும உங்களுக்கு விண்டோ ஒப்பன் ஆகும். அதில் மேலே பார்த்தீர்களே யானால் இந்த டூல்கள் இருக்கும்.
ஒரு சுவரினுள் அடுத்தடுத்து வெப்பக்கங்களை பார்ப்பது போல் நமக்கு இருக்கும்.தேவையான பக்கத்தை கிளிக் செய்ய உங்களுக்கு அந்த வெப்பக்கம் ஓப்பன ஆகும். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில் நீங்கள் முழு திரையையோ - நான்கு திரைகளோ - எது வேண்டுமோ அதை பார்க்கமுடியும்.
கூடுதல் பலன்களாக இதிலேயே எளிய விளக்கங்கள் இதிலேயே கொடுத்துள்ளார்கள். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன். 

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...