வேலன்- முப்பரிமாண ப்ரவுசர் -Browser 3D

டெக்ஸ்டாப்பில் விதவிதமான விண்டோக்கள் வைத்து பார்த்திருக்கின்றோம்.புதியவர்கள் இங்கு சென்று பார்த்துகொள்ளவும். அதைப்போல விதவிதமான Browserகளை ஒரே விண்டோவில் பார்க்க முடிவதை நீங்கள் அறிவீர்களா..?ஒவ்வொரு வெப் பக்கத்தையும் ஒரு கிராபிக்ஸாக இந்த பிரவுசர் வெளிப்படுத்துகின்றது. ஒவ்வொரு வெப்பக்கததையும் நீங்கள் ஒன்றாக வைத்து பார்க்கலாம் - ஒப்பிடலாம்.இதைப்போல ஒரே சமயத்தில் 4 வெப்பக்கங்களை நீ்ங்கள் கையாளளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். 
2 எம்.பி.கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதை இன்ஸ்டால்செய்து ஒப்பன் செய்ததும உங்களுக்கு விண்டோ ஒப்பன் ஆகும். அதில் மேலே பார்த்தீர்களே யானால் இந்த டூல்கள் இருக்கும்.
ஒரு சுவரினுள் அடுத்தடுத்து வெப்பக்கங்களை பார்ப்பது போல் நமக்கு இருக்கும்.தேவையான பக்கத்தை கிளிக் செய்ய உங்களுக்கு அந்த வெப்பக்கம் ஓப்பன ஆகும். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில் நீங்கள் முழு திரையையோ - நான்கு திரைகளோ - எது வேண்டுமோ அதை பார்க்கமுடியும்.
கூடுதல் பலன்களாக இதிலேயே எளிய விளக்கங்கள் இதிலேயே கொடுத்துள்ளார்கள். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன். 

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

14 comments:

மாணவன் said...

அருமை சார்,

புதுமையான் மென்பொருள்

பகிர்வுக்கு நன்றி

தொடரட்டும் உங்கள் பணி...

மச்சவல்லவன் said...

சூப்பராக இருக்கு சார்.
வாழ்த்துக்கள்.

பிரஷா said...

புதுமையான் மென்பொருள்
பகிர்வுக்கு நன்றி

Chitra said...

Good one. :-)

தங்கம்பழனி said...

//ஒவ்வொரு வெப் பக்கத்தையும் ஒரு கிராபிக்ஸாக இந்த பிரவுசர் வெளிப்படுத்துகின்றது. ஒவ்வொரு வெப்பக்கததையும் நீங்கள் ஒன்றாக வைத்து பார்க்கலாம் - ஒப்பிடலாம்.இதைப்போல ஒரே சமயத்தில் 4 வெப்பக்கங்களை நீ்ங்கள் கையாளளலாம்ழ//

உண்மையிலே பயன்படக்கூடிய ஒன்றுதான்.. தொடருங்கள்..!

நன்றி! வாழ்த்துக்கள்..!

மகாதேவன்-V.K said...

பகிர்வுக்கு நன்றி

jayaramprakash said...

மிகவும் பயனுள்ள தகவல்களை அளித்துவரும் தங்களுக்கு நன்றி.சில PDF களை Word file களாக மாற்ற முடியவில்லை அதை எப்படி மாற்றவேண்டும் என்று கூறினால் பயனுள்ளதாக இருக்கும்.நன்றி

வேலன். said...

மாணவன் கூறியது...
அருமை சார்,

புதுமையான் மென்பொருள்

பகிர்வுக்கு நன்றி

தொடரட்டும் உங்கள் பணி...


நன்றி சிம்பு சார்...
தங்கள் வருகைக்கும கருத்துக்கும நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் கூறியது...
சூப்பராக இருக்கு சார்.
வாழ்த்துக்கள்.


நன்றி மச்சவல்லவன் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

பிரஷா கூறியது...
புதுமையான் மென்பொருள்
பகிர்வுக்கு நன்றிஃ

தங்கள் வ்ருகைக்கும கருத்துக்கும் நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
Good one. :-)ஃ

நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

தங்கம்பழனி கூறியது...
//ஒவ்வொரு வெப் பக்கத்தையும் ஒரு கிராபிக்ஸாக இந்த பிரவுசர் வெளிப்படுத்துகின்றது. ஒவ்வொரு வெப்பக்கததையும் நீங்கள் ஒன்றாக வைத்து பார்க்கலாம் - ஒப்பிடலாம்.இதைப்போல ஒரே சமயத்தில் 4 வெப்பக்கங்களை நீ்ங்கள் கையாளளலாம்ழ//

உண்மையிலே பயன்படக்கூடிய ஒன்றுதான்.. தொடருங்கள்..!

நன்றி! வாழ்த்துக்கள்..!


நன்றி தஙகம்பழனி சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மகாதேவன்-V.K கூறியது...
பகிர்வுக்கு நன்றிஃஃ

நன்றி மகாதேவன் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

jayaramprakash கூறியது...
மிகவும் பயனுள்ள தகவல்களை அளித்துவரும் தங்களுக்கு நன்றி.சில PDF களை Word file களாக மாற்ற முடியவில்லை அதை எப்படி மாற்றவேண்டும் என்று கூறினால் பயனுள்ளதாக இருக்கும்.நன்றி


இதனைப்பற்றி நான் ஏற்கனவே பதிவிட்டுள்ளேன்நண்பரே..தேவையானல்சொல்லுங்கள் லிங்க் அனுப்புகின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...