
"உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம் " வேட்டைக்காரனில்
வந்த புகழ் பெற்ற பாடல் இது. உங்களை
நீங்களே சுய சோதனை செய்து கொள்ள
இந்த தளம் உதவுகின்றது. இதில் மொத்தம்
41 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.
விடை கள் அனைத்தும் சொன்னதும் உங்களை
பற்றியவிவரமும் அட்டவணையும் வந்து விடு
கின்றது. எப்போதும வேலைவேலை என
செய்துகொண்டு இருப்பவர்களுக்கான
ஜஸ்ட் ரிலாக்ஸ் தரும் தளம் இது.
தளம் சென்று பாருங்கள்.
கருத்துக்களை சொல்லுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
பின்குறிப்பு:- திரட்டியில் நட்சத்திர
பதிவராக இருந்த காலத்தில் எனக்கு
ஊக்கம் கொடுத்து .ஒட்டு போட்டு
பின்னுட்ட கருத்தும் போட்ட அன்பு
உள்ளங்களுக்கும் வாய்ப்பளித்த
திரட்டி க்கும் எனது நன்றி...
இதுவரையில் சுய பரிசோதனை செய்து
கொண்டவர்கள்:-
Just For Jolly Photo:-


