வேலன்:-உங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள
"உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்

உலகத்தில் போராடலாம் " வேட்டைக்காரனில்

வந்த புகழ் பெற்ற பாடல் இது. உங்களை

நீங்களே சுய சோதனை செய்து கொள்ள

இந்த தளம் உதவுகின்றது. இதில் மொத்தம்

41 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.

விடை கள் அனைத்தும் சொன்னதும் உங்களை

பற்றியவிவரமும் அட்டவணையும் வந்து விடு

கின்றது. எப்போதும வேலைவேலை என

செய்துகொண்டு இருப்பவர்களுக்கான

ஜஸ்ட் ரிலாக்ஸ் தரும் தளம் இது.

இந்த தளம் காண இங்கு கிளிக் செய்யுங்கள்.

தளம் சென்று பாருங்கள்.

கருத்துக்களை சொல்லுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

பின்குறிப்பு:- திரட்டியில் நட்சத்திர

பதிவராக இருந்த காலத்தில் எனக்கு

ஊக்கம் கொடுத்து .ஒட்டு போட்டு

பின்னுட்ட கருத்தும் போட்ட அன்பு

உள்ளங்களுக்கும் வாய்ப்பளித்த

திரட்டி க்கும் எனது நன்றி...

இதுவரையில் சுய பரிசோதனை செய்து

கொண்டவர்கள்:-
web counter


Just For Jolly Photo:-


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

8 comments:

யூர்கன் க்ருகியர் said...

நன்றி !

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் said...

Velan,

Good and useful to measure ourself.

Good Job.

Best Regards,

Muthu Kumar.N

வேலன். said...

யூர்கன் க்ருகியர் கூறியது...
நன்றி !//

நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
Velan,

Good and useful to measure ourself.

Good Job.

Best Regards,

Muthu Kumar.N//

நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
என்றும் அன்புடன்,
வேலன்.

. said...

அரசியல் இன்னாது !! சுனாமி வர்தா , ஐயோ !! அல்லாரும் , கெளம்புங்கோ, எங்கினா
போய் பொட்டி தட்டலாம் ( கம்பீட்டரு பொட்டி தாம்பா )

சம்பத் said...

பயனுள்ள தகவல்...

வேலன். said...

கூறியது...
அரசியல் இன்னாது !! சுனாமி வர்தா , ஐயோ !! அல்லாரும் , கெளம்புங்கோ, எங்கினா
போய் பொட்டி தட்டலாம் ( கம்பீட்டரு பொட்டி தாம்பா //

ஞாபகமாக முனிமாவை இட்டுக்குனு போப்பா...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

சம்பத் கூறியது...
பயனுள்ள தகவல்..//

நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...