மொத்தமாக பார்க்க
நாம் நமக்கு பிடித்ததை புக்மார்க் செய்து
HOME:- இதில் மொத்தம் 49 தலைப்புகளில்
சுமார் 490 முகவரி தளங்கள் உள்ளன.
உள்ளது.


அடுத்ததாக உள்ளது ENTERTAINMENT. இதில்
18 தலைப்புகளில் சுமார் 180 முகவரிதளங்கள்
உள்ளது.



அடுத்ததாக GAMES. இதில் 25 தலைப்புகளில்
சுமார் 250 விளையாட்டுகள் உள்ளது.


அடுத்து குழந்தைகளுக்கான தளம். இதில் 15 தலைப்புகளில்
சுமார் 150 ம்கும் மேற்பட்ட முகவரிதளங்கள் உள்ளது.


அடுத்து SHOPPING தளம் இதில் 11 தலைப்புகளில்
110 முகவரிதளங்கள் உள்ளது.


அடுத்து உள்ளது TRAVEL. இதில் 15 தலைப்புகளில்
மொத்தம் 150 முகவரி தளங்கள் உள்ளது.


இறுதியாக உள்ளது WEEKLY FLAVES -இதில் 12 தலைப்பு
களில் மொத்தம் 120 முகவரிதளங்கள் உள்ளது.

இந்த இணைய தளங்களை மொத்தமாக
பார்க்க - பதிவிறக்கம் செய்ய -
தளத்தை பாருங்கள் . பிடித்திருந்தால்
மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.
ஒரு சின்ன எச்சரிக்கை:- இப்பொழுது
குழந்தைகளுக்கான தேர்வு நேரம். இதில்
உள்ள தளங்களை மறந்தும் குழந்தைகளுக்கு
காண்பிக்க வேண்டாம்.இதில் உள்ள
விளையாட்டுகளில் கவனம் செலுத்தினால்
தேர்வில் கவனம் சிதறும். தேர்வுகள்
முடிந்ததும்இந்த தளத்தை பார்க்க
அனுமதியுங்கள்.அவர்களுக்கு
விடுமுறை பயனுள்ளதாக கழியும்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
கீ - போர்ட்டில் ஒரு செயலை செய்து மீண்டும்
அதே செயலை மாற்றம் செய்ய உதவும் கீ -களை
டாக்கில் கீ என்று அழைப்பார்கள்.
18 comments:
வேலன்,
கலக்கிட்டீங்க உங்கள் பதிவுகளை எதிர்பார்த்து எல்லோரும் காத்துக்கொண்டிருக்கிற நாட்களை எட்டி விட்டீர்கள் என்றே தோன்றுகிறது.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர்
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
வேலன்,
கலக்கிட்டீங்க உங்கள் பதிவுகளை எதிர்பார்த்து எல்லோரும் காத்துக்கொண்டிருக்கிற நாட்களை எட்டி விட்டீர்கள் என்றே தோன்றுகிறது.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர்//
நன்றி நண்பரே...
எல்லாம் தாங்கள் ஆசிர்வாதம்.
(தங்களை இரண்டு மூன்று பதிவுகளை காணஇயலவில்லை.தங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தேன்.பணி சுமை அதிகமா?)
வாழ்க வளமுடன்,
என்றும் அன்புடன்,
வேலன்.
Thanks sir
தமிழ்நெஞ்சம் கூறியது...
Thanks sir//
நன்றி தமிழ்நெஞ்சம் அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
பதிவு ரசிக்கும்படி உள்ளது வேலன்...
வாழ்த்துக்கள்..
சபரிநாதன்
பெங்களூரு
உங்கள் பகுதி அறிவு பெட்டகம் வாழ்த்துக்கள் பல இது போல் இன்னும் நிறைய நீங்கள் எழுதவேண்டும்
உங்கள் பகுதி அறிவு பெட்டகம் வாழ்த்துக்கள் பல இது போல் இன்னும் நிறைய நீங்கள் எழுதவேண்டும்
வலையேறி மூக்கன் கூறியது...
பதிவு ரசிக்கும்படி உள்ளது வேலன்...
வாழ்த்துக்கள்..
சபரிநாதன்
பெங்களூரு//
கருத்துக்கு நன்றி நண்பர் சபரிநாதன் அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
வீரசிங்கம் கூறியது...
உங்கள் பகுதி அறிவு பெட்டகம் வாழ்த்துக்கள் பல இது போல் இன்னும் நிறைய நீங்கள் எழுதவேண்டும்//
நன்றி நண்பர் வீரசிங்கம் அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
வீரசிங்கம் கூறியது...
உங்கள் பகுதி அறிவு பெட்டகம் வாழ்த்துக்கள் பல இது போல் இன்னும் நிறைய நீங்கள் எழுதவேண்டும்//
நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
வாழ்த்துகளும் நன்றியும்
தொடரட்டும்...
அட்சயபாத்திரம்?
இன்னடா ! இது இந்த பொட்டீல
இவ்லோ விழ்யம் கீதா ?
நல்லாத்தான் கீது . உனக்கும் எனக்கும் வேற வேற ரூட்டுபா !
நம்ப அறீவுக்கு இத்த
பூக்கு மார்ருக்கு ???????
தெர்லேபா !!!!!!!!!!!!!
வண்ணத்துபூச்சியார் கூறியது...
வாழ்த்துகளும் நன்றியும்
தொடரட்டும்...//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
வண்ணத்துப்பூச்சியாரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
ஜுர்கேன் க்ருகேர் கூறியது...
அட்சயபாத்திரம்?//
வருகைக்கு நன்றி ஜ0ர்கேன் க்ருகேர் அவர்களே..
கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.
தமிழ்நெஞ்சம் கூறியது...
Thanks Sir//
நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
டவுசர் பாண்டி கூறியது...
இன்னடா ! இது இந்த பொட்டீல
இவ்லோ விழ்யம் கீதா ?
நல்லாத்தான் கீது . உனக்கும் எனக்கும் வேற வேற ரூட்டுபா !
நம்ப அறீவுக்கு இத்த
பூக்கு மார்ருக்கு ???????
தெர்லேபா !!!!!!!!!!!!!//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்:,
வேலன்
nice blog and information.online book Ticket through Redbus
Post a Comment