வேலன்-கார்களின் ஸ்கிரீன் சேவர்.

விதவிதமான கார்களை நாம் கனவுகளில்தான் ஓட்ட முடியும். ஆனால் நமது கம்யூட்டரின் டெக்ஸ்டாப்பில் ஒட வைக்கலாமே...22 எம்.பி. அளவுள்ள இந்த ஸ்கிரீன் சேவரை நீங்கள் பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு ஸ்கிரீன் செவராக கார் ஓட ஆரம்பிக்கும்.
 மற்றும் ஒரு மாடல் கார்...
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

9 comments:

ஆ.ஞானசேகரன் said...

நன்று நன்றிஸ்

அன்புடன்
ஆ.ஞானசேகரன்

sakthi said...

அன்பு அண்ணா வணக்கம் ,
என் பிறந்த நாள் பரிசாக இந்த கார் வேண்டாம் இதை விட கொஞ்சம் நல்ல மாடல் பார்க்கலாம் .
நன்றி ,
கோவை சக்தி

♔ம.தி.சுதா♔ said...

சகோதரம் எனக்கொரு உதவி தேவை நேரம் கிடைத்தால் உதவுங்கள்....

எனக்கு எனது தளத்தின் முகப்பு படங்களில் ஒடும் அல்லது வடிவத்துடன் அசையும் பெயர்களை (GIF) உருவாக்க வேண்டும் அதற்கு ஏதாவது மென் பொருள் இருக்கிறதா ?

வேலன். said...

ஆ.ஞானசேகரன் said...
நன்று நன்றிஸ்

அன்புடன்
ஆ.ஞானசேகரன்//

தங்கள் வருகைக்கம் கருத்துக்கும் நன்றி ஞானசேகரன் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

அன்பு அண்ணா வணக்கம்.
என் பிறந்தநாள் பரிசாக இந்த கார்
வேண்டாம். இதைவிட கொஞ்சம் நல்லமாடல் பார்க்கலாம்.
நன்றி..
கோவை சக்தி...


கரகாட்டகாரன் படத்தில் நடித்த கார் தற்போது எங்கே இருக்கின்றது என்று தெரியவில்லை.அதையே பாரத்தது முடித்துவிடலாம்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

தங்களுக்கு அதற்கான லிங்க அனுப்பி வைக்கின்றென் சகோதரி...
வ◌ாழ்க வளமுடன்.
வேலன்.

தங்கம்பழனி said...

நீண்ட இடைவெளிக்குப் பின் சந்திக்கிறோம்.. நன்றி வேலன் சார்.. தொடருங்கள்.. உங்கள் ஜீ பூம்பா .. பணிகளை...!


பகிர்வுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்..!!

வேலன். said...

தங்கம்பழனி said...
நீண்ட இடைவெளிக்குப் பின் சந்திக்கிறோம்.. நன்றி வேலன் சார்.. தொடருங்கள்.. உங்கள் ஜீ பூம்பா .. பணிகளை...!


பகிர்வுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்..!!
//

வருகைக்கும் கருததுககும் நன்றி பழனி சார்...
வாழ்க வளமுடன்,
வேலன்.

Anonymous said...

பகிர்வுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்..!!


BY RAJBABU

Related Posts Plugin for WordPress, Blogger...