வேலன்-மேட்ச் மேக்கர்-படங்களை சேருங்கள்.

குழந்தைகளுக்கு விடுமுறையை இன்னும் 15 தினங்களுக்கு நீட்டித்திருக்கின்றார்கள்.அவர்களுக்கு பொழுதுபோகவேண்டாமா? இந்த விளையாட்டில் 6 விதமான விளையாட்டுக்கள் உள்ளது. 2 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய நீங்கள்ங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் வலதுபுறம் உங்களுக்கு Letters.Numbers.Colors.Shapes.Objects.Animals என விதவிதமான பெயர்களில் உங்களுக்கு தலைப்பில் இருக்கும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் விலங்கினை கிளிக் செய்கையில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். ஒரே மாதிரியான விலங்குகள் எந்த கட்டங்களில் உள்ளதோ அந்த கட்டங்களை நாம் நினைவில் கொண்டு சரியாக கிளிக் செய்யவேண்டும்.
Objects கிளிக் செய்கையில் உங்களுக்கு பெயருக்குடைய படத்தை நாம் தேர்வு செய்யவேண்டும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதைப்போல எழுத்துக்களையும் நாம் சரியாக தேர்வு செய்யவேண்டும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
விதவிதமான விளையாட்டுக்களை குழந்தைகளை கண்டுபிடிக்க சொல்லுங்கள்.அறிவு விருத்தியாவதுடன் பொழுதும் நன்கு போகும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...