வேலன்-டெக்ஸ்டாப்பில் எறும்புகளை வரவழைக்க

டெக்ஸ்டாப்பில் ஏற்கனவே கரப்பான்பூச்சி.ஈ,தண்ணீர் என வரவழைத்தோம் அந்த வரிசையில் இன்று எறும்புகளை வரவழைக்கலாம்.12 கே.பி. அளவுள்ள இந்த சின்ன சாப்ட்வேரை பதிவிறக்கம்செய்யஇங்கு கிளிக்செய்யவும்.
 இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும். அதில் முதலில் உள்ள ஸ்லைடரில் எத்தனை எறும்புகள் என்பதை தேர்வு செய்யுங்கள். அடுத்துள்ள ஸ்லைடரில் அதன் வேகத்தையும் கடைசியாக உள்ள ஸ்லைடரில் அது தெரியும் சதவீதத்தையும் தேர்வு செய்யுங்கள்.
கீழே உள்ள விண்டோவில் உங்கள் கர்சருக்கு ஏற்ப ஏதாவது ஒன்றினை தேர்வு செய்யுங்கள்.
ஒ.கே. கொடுங்கள். இப்போது எறும்புகள் நீங்கள் தேர்வு செய்ததற்கு ஏற்ப டெக்ஸ்டாப்பில் வலம் வர ஆரம்பிக்கும்.கீழே உள்ள படத்தில் பாருங்கள் எறும்புகள் மொய்கின்றன.
பயன்படுத்திப்பாருங்கள்.கருததுக்களை கூறுங்கள். 


வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

16 comments:

முனைவர்.இரா.குணசீலன் said...

எப்படியெல்லாம் மென்பொருள் வருது பாருங்க நண்பா..

இப்படித்தான் இணையப்பரப்பில் தேடிக்கொண்டிருக்கும் போது கொசுவை விரட்ட ஒரு மென்பொருள் இருந்தது..

முனைவர்.இரா.குணசீலன் said...

நல்ல பகிர்வு நண்பா

Anonymous said...

how to uninstall this one

Anonymous said...

Hi,
There are more than 100 photos in one image, how to separate through photo shop please help
inforanesh@gmail.com

Jaleela Kamal said...

எம்மாடி எறும்பா

குடந்தை அன்புமணி said...

http://thagavalmalar.blogspot.com/2011/05/blog-post.html வாருங்கள்...இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.

தங்கம்பழனி said...

எறும்பும், ஈக்களும்..! இன்னும் எத்தனையோ சாப்ட்வேர்களை அறிமுகப்படுத்தி ஒரு சகாப்தமே படைத்துக் கொண்டிருக்கிறீர்கள் வேலன் சார்..!

பகிர்வுக்கு நன்றி, வாழ்த்துக்கள்.. !!

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யமாக இருக்கும்போலத்தான் தெரிகிறது!

வேலன். said...

முனைவர்.இரா.குணசீலன் said...
எப்படியெல்லாம் மென்பொருள் வருது பாருங்க நண்பா..

இப்படித்தான் இணையப்பரப்பில் தேடிக்கொண்டிருக்கும் போது கொசுவை விரட்ட ஒரு மென்பொருள் இருந்தது..
ஃஃ
நன்றி நண்பரே..இன்னும ்வேறு என்ன என்ன வருகின்றது என்று பார்க்கலாம்..
தங்கள் வருகைக்கும கருததுகு்கும் நன்றி...வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

முனைவர்.இரா.குணசீலன் said...
நல்ல பகிர்வு நண்பா//

நன்றி சார்...
வாழக் வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Anonymous said...
how to uninstall this one
ஃஃ

ஆட் அன்ட் ரிமுவர் மூலம் எளிதில் நீங்கி விடலாம். சி-கிளினர் மூலமும் எளிதில் நீக்கிவிடலாம்.தங்கள் வருகைக்கும் கருத்துகு்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Anonymous said...
Hi,
There are more than 100 photos in one image, how to separate through photo shop please help
inforanesh@gmail.com
ஃஃ

போட்டோக்கள் எந்த பார்மெட்டில் உள்ளது என்று குறிப்பிடவில்லை.போட்டோவை அனுப்பி வையுங்கள்.பார்க்கலாம்.மெயில் அனுப்பி வைக்கின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

குடந்தை அன்புமணி said...
http://thagavalmalar.blogspot.com/2011/05/blog-post.html வாருங்கள்...இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.
ஃஃ

நன்றி மணி சார்...அவசியம் வருகின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Jaleela Kamal said...
எம்மாடி எறும்பா
ஃஃ

ஆமாம் சகோதரி..நீங்கள்தான் சாப்பிடும் பதிவுகளை அதிகம் போடுகின்றீர்கள்.எனவே எறும்புகளிடம் உஷாராக இருங்கள். தங்கள் வருகைக்கும் கருததுகு்ம நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ஸ்ரீராம். said...
சுவாரஸ்யமாக இருக்கும்போலத்தான் தெரிகிறது!ஃஃ

ஆமாம் சார். குழந்தைகளுக்கு நன்கு பொழுதுபோகும. தங்கள் வருகைக்கு நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

தங்கம்பழனி said...
எறும்பும், ஈக்களும்..! இன்னும் எத்தனையோ சாப்ட்வேர்களை அறிமுகப்படுத்தி ஒரு சகாப்தமே படைத்துக் கொண்டிருக்கிறீர்கள் வேலன் சார்..!

பகிர்வுக்கு நன்றி, வாழ்த்துக்கள்.. !!
ஃஃ

நன்றி தங்கம் பழனி சார்..தங்கள் வ்ருகைக்கும் கருததுகு்கும்நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...