வேலன்:-எளிதில் அளக்க விண்டோ ஸ்கேல்.

புகைப்படங்கள் ஆகட்டும் - டாக்குமெண்ட்கள் ஆகட்டும் நமக்கு தேவையான அளவில் எளிதில் அளவினை தெரிந்துகொள்ள இந்த சின்ன ரூரல் சாப்ட்வேர் நமக்கு உதவுகின்றது. 640 கே.பி. அளவுள்ள இந்த சின்ன சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
 ஒரு புகைப்படத்தின் நீளம் அகலம் அதனுடைய பிக்ஸ்ல் அளவு அறிந்துகொள்ள நாம் புகைப்படத்தினை போட்டோஷாப் சாப்ட்வேரினை திறந்து அதில் இந்த போட்டோவினை ஒப்பன் செய்து பின்னர் இமேஜ் சைஸ் மூலம் அறியவேண்டும். ஆனால் இதில்.போட்டோக்களின் அளவினை போட்டோஷாப் உதவியில்லாமல் நாம் எளிதில் அறிந்துகொள்ளலாம்.மேலே உள்ள புகைப்படத்தினை பார்த்தாலே உங்களுக்கு எளிதில் விளங்கும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு ஒரு ரூரல் ஸ்கேல் கிடைக்கும்.அதில் உள்ள ஸ்கின் கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் தேவையான நிறம் - அளவு - நாம் தேர்வு செய்துகொள்ளலாம்
எளிய விளக்கத்திற்கு இதனுடைய டுடோரியல் உங்களுக்கு யூடியூப் வடிவில் இணைக்கப்பட்டு உள்ளது.

பயன்படுததிப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

6 comments:

NIZAMUDEEN said...

பயன்மிகு பதிவு. நன்றி

sakthi said...

பயனுள்ள பதிவு அண்ணா
நட்புடன் ,
கோவை சக்தி

Shiva said...

sir unngaludaiya pathuvugal megavum payanullathu, yennudaiya family poor family so iam partime my friend system used night working at wedding album. unngal uthavi vendum ethavathu partime work or idiya kodunga ungal mail id theriyala ennoda mail id bvnshiva@gmail.com please help me sir

வேலன். said...

NIZAMUDEEN said...
பயன்மிகு பதிவு. நன்றஃஃ

நன்றி நிஜாமுதீன் சார்...
வாழக் வளமுடன்
வேலன்.

வேலன். said...

sakthi said...
பயனுள்ள பதிவு அண்ணா
நட்புடன் ,
கோவை சக்திஃஃ

நன்றி கோவை சக்தி சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Shiva said...
sir unngaludaiya pathuvugal megavum payanullathu, yennudaiya family poor family so iam partime my friend system used night working at wedding album. unngal uthavi vendum ethavathu partime work or idiya kodunga ungal mail id theriyala ennoda mail id bvnshiva@gmail.com please help me sirஃஃ

நன்றி சிவா சார்...வாய்ப்பு வரும்சமயம் தங்களை தொடர்பு கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...