வேலன்:-மறைந்துவிட்ட டாக்ஸ்மேனேஜரை வரவழைக்க

நமது வீடுகளில் மின்சாரம் பயன்படுத்தி வருகின்றோம். மின்சார பயன்பாட்டில் குறை ஏற்பட்டாலும் – ஷார்ட் சர்க்யூட் ஆனாலும் அதிகப்படியான மின்சாரம் வந்தாலும் நமது மெயின்பாக்ஸில் உள்ள கேரியரில் பீஸ் போய்விடும். தவறினை கண்டுபிடித்து மீண்டும் நாம் பீஸ் போட்டால்தான் மின்சார இனணப்பு நமக்கு கிடைக்கும்.வீடுகளில் லைட் எரியும்;. அதனைப்போலவே நாம் நமது கம்யூட்டரில் ஏதாவது சாப்ட்வேர் நிறுவுகையிலும் – வைரஸினால் தாக்குதல் ஏற்பட்டாலும் டாக்ஸ்மேனேஜர் Task Manager காணாமல் போகிவிடும்..இந்த task manager இல்லையென்றால் எந்த ப்ரோக்ராமையும் ரன்
பண்ணவே முடியாது.தனைப்போலவே எந்த ப்ரோக்ரமையும்
நிறுத்த முடியாது.முதலில் நம்ப taskmanager விசிபிலா இருக்கின்றதா என நாம் சோதனை செய்துகொள்ளலாம்.
முதலில் டாக்ஸ்பாரில் கர்சரை வைத்து கிளிக் செய்யவும்..வரும் விண்டோவில் டாக்ஸ்மேனேஜர் தெரிகின்றதா அல்லது மறைந்துள்ளதா என பாருங்கள்.அது மறைந்திருந்தால் அதனை கொண்டுவரும் வழியை இப்போழுது காணலாம். முதலில் ஸ்டார்ட் கிளிக் செய்துகொள்ளவும்.
தில் ரன் ஓப்பன் செய்துகொள்ளவும்.
அதுல gpedit இன்னு போட்டு புள்ளி வெச்சி msc இன்னு type
செய்து பின்னர் ok பண்ணவும் ,கீழ்கண்ட விண்டொ ஓப்பன் ஆகும்.
தில் உள்ள user configuration டபுள்   கிளிக் பண்ணவும் , உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதுல Administrative Template என்பதை டபுள் கிளிக் பண்ணவும் ,
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
அதுல system என்பதனை டபுள் கிளிக் பண்ணவும் , உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
தில் ctrl+Alt+Del option என்று உள்ளதை, டபுள் கிளிக் பண்ணவும் ,
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோப்பன் ஆகும்.
இப்போது தில் உள்ள ஏதாவது ஒன்றில் டபுள் கிளிக் பண்ணால் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இப்போ அதுல Disabled கிளிக் பண்ணி Apply குடுக்கவும் பிறகு ok குடுக்கவும்,இப்போது பழையபடி நாம் டாக்ஸ்பாரில் வந்து ரைட் கிளிக் செய்துபார்த்தால் taskmanager வந்து  இருக்கும் ,இதனை குறிப்பாக குறித்துவைத்துக்கொள்ளுங்கள். எப்போதாவது உங்கள் கம்யூட்டரில் டாக்ஸ்மேனேஜர் மறைந்துவிடும் சமயம் இதனை பயன்படுத்தலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

20 comments:

மச்சவல்லவன் said...

நல்ல பகிர்வு நன்றி சார்.

Anonymous said...

Thanks a lot sir

Thomas Ruban said...

பயனுள்ள பதிவு, பகிர்வுக்கு நன்றி சார்.

Anonymous said...

PLEASE FOR WIN 7

sakthi said...

super anna

Siva Kumar said...

Hi Velan! I'm in need of your help, please help on Synthesis and Verification of Finite State Machines, Need to put an diagram code!!! so provide your email id for me to explain in detail.

பொன் மாலை பொழுது said...

அட போங்கய்யா..... நம்ம மாப்ள காணாம பூட்டாரு, அவர தேடிகினுகீர.

saravanan said...

good.
Anna how to remove voice in a mp3 song
If u know s/w plz post.then a small introduction about how to use.
I am waiting for replay.

HUSSAIN said...

SUPER SUPER SUPER VELANG.
VERY VERY USEFUL TO ALL.
THANK YOU G.

வேலன். said...

மச்சவல்லவன் said...
நல்ல பகிர்வு நன்றி சார்.//

நன்றி மச்சவல்லவன் சார்.
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Anonymous said...
Thanks a lot sirஃஃ

நன்றி சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Thomas Ruban said...
பயனுள்ள பதிவு, பகிர்வுக்கு நன்றி சார்.ஃஃ

நன்றி தாமஸ்ரூபன் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Anonymous said...
PLEASE FOR WIN 7ஃஃ

பதிவிடுகின்றேன் நண்பரே...
பெயரை குறிப்பிடலாமே...
வாழ்க வளமுடன்
வேலன்

வேலன். said...

sakthi said...
super annaஃஃ

நன்றி சக்தி சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Siva Kumar said...
Hi Velan! I'm in need of your help, please help on Synthesis and Verification of Finite State Machines, Need to put an diagram code!!! so provide your email id for me to explain in detail.ஃஃ

உங்கள்இ-மெயில் முகவரி தாருங்கள்.தொடர்புகெள்கின்றேன்.
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் said...
அட போங்கய்யா..... நம்ம மாப்ள காணாம பூட்டாரு, அவர தேடிகினுகீர.ஃஃ

உங்க மாப்ளையை அங்கு வேலையில் பெண்டு கழட்டி க்குனு இருக்காங்க...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

saravanan said...
good.
Anna how to remove voice in a mp3 song
If u know s/w plz post.then a small introduction about how to use.
I am waiting for replay.ஃஃ

இருக்கின்ற சாப்ட்வேர்கள் அந்தஅளவு திறமையானதாக இல்லை சரவணன் சார்..நல்ல சாப்ட்வேர் கிடைத்தால் தருகின்றேன்.
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

HUSSAIN said...
SUPER SUPER SUPER VELANG.
VERY VERY USEFUL TO ALL.
THANK YOU G.ஃஃ

நன்றி உசேன் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

Anonymous said...

very useful thank u

vairamani said...

very useful thank u

vairamani

Pages (150)1234 Next
Related Posts Plugin for WordPress, Blogger...