வேலன்:- விண்வெளியில் ஆங்கிரி பார்ட்ஸ்-Angry Birds Space

ஆங்கிரி பர்ட்ஸ் விளையாடதவர்கள் இருக்கமுடியாது.அதுவே இப்போது விண்வெளியில் விளையாடும் விளையாட்டுபோல் வந்துள்ளது.40 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால்செய்ததும உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் நீங்கள் எந்த இடத்தை தாக்கப்போகின்றீர்களோ அந்த இடத்தை குறிப்பிட்டு கர்சரை விடுவித்தால் குறிப்பிட்ட இடம்சென்று தாக்கும்...உங்களுகக்கு ஒவ்வொரு பாயிண்டாக ஏறிக்கொண்டே இருக்கும்.விறுவிறுப்புக்கு குறை இருக்காது.விளையாடிப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

2 comments:

திவ்யாஹரி said...

சார்.. ஹார்டு டிஸ்க்கில் எறும்பு புகுந்து விட்டது. hard disk recovery செய்ய முடியுமா? recovery செய்ய கணினியில் இணைத்தால் சில சமயம் காமிக்கிறது. சில சமயம் காட்ட மாட்டேன் என்கிறது. உதவுங்கள் சார். அதில் என்னுடைய குழந்தை போட்டோவும், வளையல் காப்பு போட்டோவும் உள்ளது.. ஒரு காப்பி கூட கையில் இல்லை.

வேலன். said...

திவ்யாஹரி said...
சார்.. ஹார்டு டிஸ்க்கில் எறும்பு புகுந்து விட்டது. hard disk recovery செய்ய முடியுமா? recovery செய்ய கணினியில் இணைத்தால் சில சமயம் காமிக்கிறது. சில சமயம் காட்ட மாட்டேன் என்கிறது. உதவுங்கள் சார். அதில் என்னுடைய குழந்தை போட்டோவும், வளையல் காப்பு போட்டோவும் உள்ளது.. ஒரு காப்பி கூட கையில் இல்லைஃஃ

சகோதரி ...உங்கள் மெயில் ஐ.டி.தரவும.போட்டோ ரெக்கவரி சாபட்வேரினை அனுப்பி வைக்கின்றேன்.போட்டோக்களை மீண்டும் மீட்டு விடலாம்.கவலைவேண்டாம். நன்றி...வாழ்க வளமுடன்.
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...